MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • உடலில் டைட்டாக ஒட்டி இருக்கும் கண்ணாடி உடையில்... பளீச் என மின்னும் பூஜா ஹெக்டே..! வைரலாகும் புகைப்படம்!

உடலில் டைட்டாக ஒட்டி இருக்கும் கண்ணாடி உடையில்... பளீச் என மின்னும் பூஜா ஹெக்டே..! வைரலாகும் புகைப்படம்!

விதவிதமான உடையில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்திழுக்கும், பூஜா ஹெக்டே தற்போது கண்ணாடி பதித்த டைட் உடையில் தரமான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை புஷ்வாணமாகியுள்ளார்.

1 Min read
Author : manimegalai a
Published : Oct 20 2022, 02:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான, முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான பூஜா ஹெக்டே, இந்த படம் படு தோல்வியை சந்தித்ததால், ராசி இல்லாத நடிகை என ஓரம் கட்ட பட்டவர். நம்பி வந்த தமிழ் திரையுலகம் வாய்ப்பு கொடுக்காததால், தெலுங்கு திரையுலகில் பக்கம் சென்றார். நடிகர் நாகசைதன்யாவுக்கு ஜோதிடயாக Oka Laila Kosam என்கிற படத்தில் நடித்தார்.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, இவருக்கு அடுத்தடுத்த தெலுங்கு பட வாய்ப்புகளை பெற்று தந்தது. மேலும் மிக குறுகிய காலத்தில், ஹிந்தியில் நடிகர் ரித்திக் ரோஷன் ஹீரோவாக நடித்த, 'மொஹஞ்சதாரோ' படத்திலும் ஹீரோயினாக நத்தார். ஆனால் பாலிவுட்டில் இவர் அறிமுகமான இந்த படமும் படு தோல்வியை சந்தித்தது.

மேலும் செய்திகள்: Parvati Nair: அஜித் பட நடிகை பார்வதி நாயர் சென்னை வீட்டில் திருட்டு!
 

35

ஆனால் தெலுங்கு திரையுலகில் வெளியான படங்கள்... அனைத்துமே அடுத்தடுத்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அழகியலும், கவர்ச்சியிலும் மெருகேறி இவரை... ஹிந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க வைக்க பலர் முயற்சித்து வருகிறார்கள்.

45

தமிழில் இவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தளபதி விஜய்க்கு ஹீரோயினாக நடித்த 'பீஸ்ட்' படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், சில தமிழ் பட இயக்குனர்கள் இவரை சந்தித்து தொடர்ந்து, கதை கூறி வருகிறார்கள். ஆனால், தரமான கதையை மட்டுமே தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதால் பல கதைகளை இவர் நிராகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: 40 வயதில் கூட உள்ளாடை போடாமல் இப்படி ஒரு போஸா? ட்ரான்ஸ்பரென்ட் உடையில் கட்டழகை காட்டிய மீரா ஜாஸ்மின்!
 

55

விரைவில் தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது இவரது கை வசம், ஒரு தெலுங்கு படம் மற்றும் இரண்டு ஹிந்தி படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பூஜா ஹெக்டே

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image2
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Recommended image3
Kara OTT Release : ஓடிடிக்கு வரும் கர... தியேட்டரில் வாரிசுருட்டிய ஒட்டுமொத்த வசூலே இவ்வளவுதானா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved