MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிரமாண்டமாக வெளியிடப்படும் 'பொன்னியின் செல்வன்' டீசர் ..விழா எங்கு தெரியுமா?

பிரமாண்டமாக வெளியிடப்படும் 'பொன்னியின் செல்வன்' டீசர் ..விழா எங்கு தெரியுமா?

 மணிரத்னத்தின் ' பொன்னியின் செல்வன் '  படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Jun 08 2022, 02:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Ponniyin Selvan

Ponniyin Selvan

மணிரத்தினத்தின் கனவு படமான 'பொன்னியின் செல்வன்'நாவலை அடிப்படையாகக் கொண்டது மற்றும் சோழ வம்சத்தின் காலத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் சியான் விக்ரம் , ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன் , த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரகாஷ் ராஜ் , பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார், மேலும் இசையமைப்பாளர் பல பழங்கால இசைக்கருவிகளை இசையின் முழுமைக்காக பயன்படுத்தியுள்ளார்.
 

23
Ponniyin Selvan

Ponniyin Selvan

படத்தின் முக்கியப் பகுதி சோழப் பேரரசின் தலைநகரான தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, 'பொன்னியின் செல்வன்' படத்தின் புரமோஷனை தஞ்சாவூரில் இருந்து தொடங்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் டீசரை ஜூலை முதல் வாரத்தில் பிரமாண்டமான வெளியீட்டிற்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம். மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியிடப்படும். 

33
Ponniyin Selvan

Ponniyin Selvan

இதற்கிடையில், படத்தின் டீசர் வெளியீட்டிற்குப் பிறகு 'பொன்னியின் செல்வன்' படக்குழு உலக சுற்றுப்பயணத்தையும் செய்ய திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது,. மேலும் 'பிஎஸ் 1' படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'பொன்னியின் செல்வன்' படத்தின் டீசர் விரைவில் தஞ்சாவூரில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் வெளியிடப்படும் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
கார்த்தி (நடிகர்)
நடிகர் விக்ரம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே நாளில் 2 கல்யாணம்! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் 'மெகா' திருமண ஏற்பாடுகள் - முழு விவரம்
Recommended image2
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image3
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved