MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பெண்களை கவரும் வண்ணங்களில் விற்பனைக்கு வந்த 'பொன்னியின் செல்வன்' பட்டு புடவைகள்! குவியும் ஆடர்கள்!

பெண்களை கவரும் வண்ணங்களில் விற்பனைக்கு வந்த 'பொன்னியின் செல்வன்' பட்டு புடவைகள்! குவியும் ஆடர்கள்!

'பொன்னியின் செல்வன்' படம் ரிலீசுக்கு முன்னதாகவே, பெண்களை கவரும் விதமாக தற்போது பொன்னியின் செல்வன் பட்டுபுடவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  

1 Min read
Author : manimegalai a
Published : Sep 13 2022, 12:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, எடுக்கப்பட்டுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், இந்தப்படத்தின் முதல் பாகம், செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

24

எனவே இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மற்றொருபுறம்... 'பொன்னியின் செல்வன்' டிஸ்ட்ரிபியூஷன் விற்பனை, டிஜிட்டல் உரிமை விற்பனை, சேட்டலைட் விற்பனை போன்ற பணிகளிலும் தயாரிப்பு நிறுவுவனம் கவனம் செலுத்தி வருகிறது.

மேலும் செய்திகள்: பட்டு சேலையில் மொட்டை மாடி போட்டோ ஷூட்..! பரவசப்படுத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ் சும்மா... அள்ளுதே அழகு!!
 

34

தமிழர்களின் மிகப்பெரிய எதிர்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, பொன்னியின் செல்வன் ட்ரைலர் அமைந்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக எகிறி உள்ளது. எனவே ரசிகர்கள் இந்த படத்தை வரவேற்க ஆவலோடு கார்த்திருக்கின்றனர்.

44

இந்நிலையில் பெண்களை கவரும் விதமாக தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துள்ள நடிகர்களின் உருவம் பொறிக்கப்பட்ட பட்டு சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளது. பல வண்ணங்களில் தயார் செய்யப்பட்டுள்ள சேலைகளில், த்ரிஷா (குந்தவை), ஐஸ்வர்யா ராய் (நந்தினி) உருவம் பொறிக்கப்பட்ட பார்டர்... முந்தியில், இப்படத்தில் நடித்துள்ள விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, பார்த்திபன், பிரபு, போன்ற அனைத்து நடிகர்களின் உருவமும் இடம்பெற்றுள்ள போஸ்டர் தரிக்கப்பட்டுள்ளது. புடவை முழுவதும் போர் வாள் உள்ளது. இந்த புடவை தற்போது விற்பனைக்கு வந்த தகவல் அறிந்து, புடவையை வாங்க பலர் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்: என்னை மிரட்டி தான் விஜய் படத்துக்கு நடிக்க ஒத்துக்க வச்சாங்க..! ராதாரவி பேச்சால் பரபரப்பு..!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
சொந்தப் பிள்ளைகளையே கவனிக்காத நீங்க..!" - விஜய்யை வம்புக்கு இழுக்கிறாரா பிரசாந்த் ரங்கசாமி?
Recommended image2
31 கோடியில் 4BHK! நயன்தாரா - விக்னேஷ் சிவனின் கனவு இல்லம் ரெடி! போயஸ் கார்டனில் குடியேறும் தம்பதி?
Recommended image3
அம்மாடியோவ், அழகு பொம்மாயி த்ரிஷாவின் அந்த ஒரு பதிவு! விஜயின் விவாகரத்து வதந்திக்கு மீண்டும் உயிர் கொடுத்த 'Go to People' வாசகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved