MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பரபரக்கும் 'பொன்னியின் செல்வன் 2' ஆடியோ லான்ச் பணிகள்! லைட் வெளிச்சத்தில் மின்னும் மேடை..! போட்டோஸ்!

பரபரக்கும் 'பொன்னியின் செல்வன் 2' ஆடியோ லான்ச் பணிகள்! லைட் வெளிச்சத்தில் மின்னும் மேடை..! போட்டோஸ்!

'பொன்னியின் செல்வன் 2' இசைவெளியீட்டு விழா இன்னும் சில நிமிடங்களில் துவங்க உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் எப்படி செய்யப்பட்டிருக்கிறது? என்பதை தெரிந்துகொள்ளும் விதமாக வெளியாகியுள்ள புகைப்படங்கள் இதோ. 

1 Min read
Author : manimegalai a
Published : Mar 29 2023, 06:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில்... அவரின் கனவு படமாக உருவாகியுள்ளது, 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியான நிலையில், இரண்டாம் பாகம் அடுத்த மாதம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

எனவே 'பொன்னியின் செல்வன் 2' படத்தின், ப்ரோமோஷன் பணிகள் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று, இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா படு பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

வாவ்... செய்திவாசிப்பாளர் கண்மணிக்கு நடந்த வளைகாப்பு! மேடையை வளையலால் அலங்கரித்த காதல் கணவர் நவீன்! போட்டோஸ்..

37

இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த மிக முக்கியமான பிரபலங்களான  கமல் ஹாசன் கலந்து கொள்வது உறுதியாகியுள்ள நிலையில், ரஜினிகாந்தும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

47

கல்கியில் வரலாற்று காவியமாக எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில், ராஜராஜ சோழனாக நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார்.

கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை நக்ஷத்ராவுக்கு நடந்த 5 மாத சீர்..! வைரலாகும் வீடியோ..!

57

கார்த்தி வந்திய தேவனாகவும் , விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும் நடித்துள்ளார். மேலும் திரிஷா குந்தவையாகவும், ஐஸ்வர்யா ராய், நந்தினி மற்றும் ஊமை ராணி  என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

67

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அடுத்த மாதம் வெளியாகும் இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு திருக்கடையூரில் நடந்த 70-வது ஷஷ்டியப்த பூர்த்தி! வைரலாகும் புகைப்படம்!

77

இன்னும் சில மணி நேரங்களில், சென்னை நேரு ஸ்டேடியத்தில் 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் இசை வெளியீட்டு விழா துவக்க உள்ள நிலையில், விழா மேடை வண்ண வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்க, ரசிகர்களும் ஏகோபித்த எதிர்பார்ப்புகளுடன் விழாவை காண சென்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கமல்ஹாசன்
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Swetha Lakshman : படம் பிடிக்கலைனா நடுரோட்ல மொட்டை அடிச்சுக்கிறேன்: ரசிகர்களிடம் நடிகை ஓபன் சேலஞ்ச்
Recommended image2
OTT Crime Thriller Movies : கிரைம் த்ரில்லர் ரசிகர்களே நோட் பண்ணுங்க... ஜியோஹாட்ஸ்டாரில் இருக்கும் 5 தரமான மலையாள படங்கள்!
Recommended image3
OTT Movie : வீட்டில் போன் அடிக்குது! மறுமுனையில் பேசுவது பல வருடங்களுக்கு முன் வாழ்ந்த பெண்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved