MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சபரிமலைக்கு சென்று வந்த கையேடு... நயன்தாரா தோளில் சாய்ந்து கொண்டு இரட்டை குழந்தையோடு போஸ் கொடுத்த விக்கி!

சபரிமலைக்கு சென்று வந்த கையேடு... நயன்தாரா தோளில் சாய்ந்து கொண்டு இரட்டை குழந்தையோடு போஸ் கொடுத்த விக்கி!

சபரிமலைக்கு சென்று வந்த கையோடு, காதல் மனைவி நயன்தாரா மற்றும் இரட்டை குழந்தைகளுடன் விக்னேஷ் சிவன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

1 Min read
Author : manimegalai a
Published : Jan 16 2023, 06:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை, கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட விக்னேஷ் சிவனுக்கு, நயன்தாரா அவர் வாழ்க்கையில் வந்ததில் இருந்தே அதிர்ஷ்ட காத்து வீச துவங்கி விட்டது என்று கூறலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

இவர் இயக்கத்தில் நயன்தாரா நடித்த 'நானும் ரவுடிதான்' படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து, முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வருவதோடு, சில திரைப்படங்களை தாயாரித்தும், விநியோகம் செய்தும் வருகிறார். பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் விபத்து..! விஜய் ஆன்டனி படுகாயம் அடைந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு!

35

மேலும் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இந்நிலையில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை துவங்குவதற்கு முன்னர், நடிகர் ஜெயம் ரவி, ஜெயராம், ஆகியோருடன் விக்னேஷ் சிவன் சபரிமலைக்கு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியது.

45

அதேபோல் நடிகர் யோகி பாபு நடிக்கவுள்ள 'சன்னிதானம் PO' என்கிற படத்தின் பூஜையில் கலந்து கொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பை துவங்கி வைத்தார். ஒரு வழியாக சபரிமலைக்கு சென்று வந்துள்ள விக்னேஷ் சிவன், தற்போது தன்னுடைய மனைவி நயன்தாரா மற்றும் இரட்டை குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பொங்கல் ஸ்பெஷலாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. மஞ்சள் நிற பட்டு புடவையில் பொங்கல் பிரபல ஹீரோயினுடன் பொங்கல் வைத்த கீர்த்தி சுரேஷ்!

55

நயன்தாரா மிகவும் மங்களகரமாக வகுடில் குங்குமம், தலையில் பூ வைத்து சல்வார் அழகில் ஜொலிக்கிறார். மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவனின் இரட்டை குழந்தைகள், இருவரின் மடியில் அழகாக படுத்துள்ளது. இந்த புகைப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே பலர் தாறுமாறாக தங்களின் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
Recommended image2
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image3
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved