MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Peddi Movie Day 1 Box Office Collection : பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட 'பெத்தி'! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Peddi Movie Day 1 Box Office Collection : பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட 'பெத்தி'! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Peddi Movie Box Office : புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம்சரண், ஜான்வி கபூர் நடிப்பில் உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ள பெத்தி திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 05 2026, 08:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Peddi Movie Day 1 Box Office
Image Credit : X

Peddi Movie Day 1 Box Office

ராம் சரண் நடிச்ச 'பெத்தி' திரைப்படம் ஜூன் 4-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆச்சு. எதிர்பார்த்தது போலவே, முதல் நாள் வசூல் ஒரு சுனாமி மாதிரி ஆரம்பிச்சிருக்கு. பிரீமியர் ஷோக்களில் இருந்தே படத்துக்கு சூப்பர் ஹிட் டாக் வந்ததால, ஓப்பனிங் கலெக்‌ஷன்ஸ்ல 'பெத்தி' படம் சாதனைகளை படைக்கத் தொடங்கிடுச்சு. முதல் நாளிலேயே 100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது 'பெத்தி'. இதன்மூலம், 'பாகுபலி 2', 'புஷ்பா 2', 'RRR', 'KGF 2' போன்ற பிளாக்பஸ்டர் படங்களின் வரிசையில் இந்த படமும் இணைந்திருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பெத்தி படத்தின் முதல் நாள் வசூல்
Image Credit : Asianet News

பெத்தி படத்தின் முதல் நாள் வசூல்

முதல் நாளில் உலகளவில் 'பெத்தி' 110 கோடி ரூபாய் கிராஸ் வசூல் செய்துள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மட்டும் இந்தப் படம் 80 கோடி ரூபாய் கிராஸ் வசூல் செய்துள்ளது. இதில், தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மட்டும் முதல் நாளில் 67 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் 30 கோடி ரூபாய் கிராஸ் வசூலித்து, சிறப்பான தொடக்கத்தைப் பெற்றுள்ளது. ராம் சரண் கெரியரில் இது ஒரு புதிய சாதனை. ஆந்திரா, தெலங்கானாவில் அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Related Articles

Related image1
காத்துவாங்கும் தளபதி கச்சேரி... ஜனநாயகன் பாடலை அடிச்சுதூக்கி ராம் சரணின் பெத்தி படைத்த சாதனை..!
Related image2
Peddi Review : ராம்சரணின் பெத்தி படம் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
35
பிரீமியர் ஷோ வசூல்
Image Credit : Asianet News

பிரீமியர் ஷோ வசூல்

தெலுங்கு மாநிலங்களில் நடந்த பிரீமியர் ஷோக்களில் மட்டுமே 'பெத்தி' 19 கோடி ரூபாய் கிராஸ் வசூலித்துள்ளது. இது யாரும் எதிர்பார்க்காத ஒரு சாதனை. இந்த வசூல் வேகம் தொடர்ந்தால், லாங் வீக்கெண்டை இந்தப் படம் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளும். உலகளவில் 'பெத்தி' படத்தின் ப்ரீ-ரிலீஸ் பிசினஸ் சுமார் 220 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. அதைவிட அதிகமாக ஷேர் வசூலித்தால் மட்டுமே படம் பிரேக் ஈவன் ஆகும். தற்போதைய வசூல் நிலவரத்தைப் பார்த்தால், பிரேக் ஈவன் இலக்கை எட்டுவது கடினமாக இருக்காது.

45
அட்வான்ஸ் புக்கிங் எவ்வளவு?
Image Credit : Asianet News

அட்வான்ஸ் புக்கிங் எவ்வளவு?

இந்தப் படத்தில் ராம் சரண் தனது கெரியர் பெஸ்ட் நடிப்பை வழங்கியுள்ளார். ஜான்வி கபூர் ஹீரோயினாகவும், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளராகவும் உள்ளனர். சிவராஜ்குமார் மற்றும் ஜெகபதி பாபு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரிலீசுக்கு முன்பே, 'பெத்தி' திரைப்படம் உலகளவில் 35 கோடி ரூபாய்க்கு அட்வான்ஸ் புக்கிங் பெற்றிருந்தது. இந்தியாவில் 3.85 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகின.

55
பட்ஜெட் எவ்வளவு?
Image Credit : Asianet News

பட்ஜெட் எவ்வளவு?

ஒரு கிராமத்தின் ஒற்றுமையையும், விளையாட்டின் மூலம் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் மையமாக வைத்து இந்த கிராமத்து ஸ்போர்ட்ஸ் டிராமா கதை உருவாக்கப்பட்டுள்ளது. புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ராம் சரணுடன் ஜான்வி கபூர், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா போன்ற நடிகர்களும் நடித்துள்ளனர். படத்தின் பட்ஜெட் சுமார் 350 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ராம் சரண்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Lagaan Re-Release: 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தியேட்டருக்கு வரும் 'லகான்'!
Recommended image2
Krithi Shetty Images : சிவப்பு ட்ரெஸ்ல அசத்தலா போஸ் கொடுக்கும் LIK ஹீரோயின்!
Recommended image3
Top 10 Tamil Serial : TRP ரேஸில் அய்யனார் துணை சீரியலை அடிச்சு தூக்கிய சின்ன மருமகள் - இந்த வார டாப் 10 லிஸ்ட் இதோ
Related Stories
Recommended image1
காத்துவாங்கும் தளபதி கச்சேரி... ஜனநாயகன் பாடலை அடிச்சுதூக்கி ராம் சரணின் பெத்தி படைத்த சாதனை..!
Recommended image2
Peddi Review : ராம்சரணின் பெத்தி படம் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved