MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• மாளவிகா மோகனனுக்கும்... பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகைக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா? இது தெரியாம போச்சே..

மாளவிகா மோகனனுக்கும்... பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகைக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா? இது தெரியாம போச்சே..

மாஸ்டர் படத்தின் மலையாள வெர்ஷனுக்கு மாளவிகா மோகனுக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை தான் டப்பிங் கொடுத்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளது, ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

1 Min read
Author : manimegalai a
Published : Jun 25 2021, 05:54 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர கௌரி நடித்துள்ள இந்த படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியானது.

26

பேட்ட படத்திற்கு பிறகு மாளவிகா மோகனன் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை பட்டியலுக்கு இந்த படம் அவரை உயர்த்தியுள்ளது.

36

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வெளியான ஒரு வாரத்திலேயே 200 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

46

இந்த படத்தின் மலையாள வெர்ஷனுக்கு மாளவிகா மோகனுக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஒருவர் டப்பிங் பேசியுள்ளார். அந்த சீரியலில் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தான் அது. இதுகுறித்து அவரே தன்னுடைய யூ-டியூப் பக்கத்தில் கூட கூறியுள்ளார்.

56

தமிழில் மாளவிகா மோகனுக்கு டப்பிங் கொடுத்தது ஒரு கிடாயின் கருணை கதை என்ற படத்தில் நடித்த நடிகை ரவீனா ரவி என்பது குறிப்பிடத்தக்கது.

66

மாளவிகா மோகனனுக்கும், பாண்டியன் ஸ்டோர் பிரபலத்திற்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
துளசியின் சதி அம்பலமானது! அன்புவிடம் சிக்கிய ஆதாரம் - ஆனந்தியை மிரட்டும் நபரால் சீரியலில் புதிய டுவிஸ்ட்!
Recommended image2
ரோகிணிக்கு செக் வைத்த சத்யா! கயல் - மருமகள் சீரியல் இணையும் மெகா அதிரடி - சிக்கப்போவது யார்?
Recommended image3
கடந்த கால ரகசியங்களை உடைக்கத் தொடங்கிய செல்லமே செல்லமே - இந்த பிளாஷ்பேக் பின்னணியில் இவ்வளவு பெரிய கதையா?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved