- Home
- Cinema
- கீர்த்தி சுரேஷுடன் நடித்துள்ள “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கதிர்... இந்த புகைப்படத்தை பார்த்திருக்கீங்களா?
கீர்த்தி சுரேஷுடன் நடித்துள்ள “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கதிர்... இந்த புகைப்படத்தை பார்த்திருக்கீங்களா?
ஆனால் குமரன் சினிமாவில் நடித்திருக்கிறார் என்ற செய்தி பலருக்கும் தெரியாத ஒன்று.

விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பட்டு வந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இந்த சீரியலுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உண்டு.

இந்த சீரியலில் இப்போது 3 ஜோடிகள் இருந்தாலும் எப்போதும் ரசிகர்கள் அதிகம் ஆதரவு கொடுக்கும் ஜோடி என்னவோ கதிர் - முல்லை ஜோடி தான். இவர்கள் இருவரின் கேரக்டரும் தான் இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கூட சொல்லலாம்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கமிட்டாகி அடுத்த சில மாதங்களிலேயே சித்ரா, குமரன் ஜோடி நிகழ்ச்சியில் இணைந்து நடனம் ஆடினார்கள். ஆனால் அதன் பின்னர் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை, இருவரும் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை.

கதிராக நடித்து வரும் குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு முன்னதாக மாப்பிள்ளை, ஈரமான ரோஜாவே போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். அதேபோல இவர் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, மானாட மயிலாட போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் குமரன் சினிமாவில் நடித்திருக்கிறார் என்ற செய்தி பலருக்கும் தெரியாத ஒன்று. அப்படி குமரன் பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் உடன் நடித்த காட்சி சம்பந்தமான போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

2015ம் ஆண்டு விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் அறிமுகமான படம்‘இது என்ன மாயம்’. இந்த படத்தில் விக்ரம் பிரபுவின் நண்பர்களில் ஒருவராக குமரன் நடித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.