பாண்டியன் ஸ்டோர் சித்ராவை அலேக்காக தூக்கிய வருங்கால கணவர்... விஜய் டி.வி. கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ் போட்டோஸ்!

First Published 27, Oct 2020, 8:30 PM

விஜே சித்ராவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி, ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில், விஜய் தொலைக்காட்சியின் கிராமத்து கொண்டாட்டம் நிகழ்ச்சியில் அவர்களுக்கு நலுங்கு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சட்டம் சொல்வது என்ன?' என்கிற நிகழ்ச்சியின் மூலம், முதல் முதலில் தொகுப்பாளராக அடையாளம் காணப்பட்டவர் சித்ரா. பின்னர் நொடிக்கு நொடி அதிரடி, ஊர் சுற்றலாம் வாங்க, ஆகிய பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதை தொடர்ந்து சீரியல்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வந்தார்.

சின்ன பாபா, பெரிய பாபா, சரவணன் மீனாட்சி, வேலூனாட்சி போன்ற போன்ற சீரியல்களில் நடித்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'பாண்டியன் ஸ்டார்' சீரியலில் முல்லை என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் ஏறக்குறைய 10 முக்கிய கதாப்பாத்திரம் இருந்தாலும், முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா - கதிர் ஜோடிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்த சீரியலில் ஏறக்குறைய 10 முக்கிய கதாப்பாத்திரம் இருந்தாலும், முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா - கதிர் ஜோடிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

விஜே சித்ராவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம்  24 ஆம் தேதி, ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில், விஜய் தொலைக்காட்சியின் கிராமத்து கொண்டாட்டம் நிகழ்ச்சியில் அவர்களுக்கு நலுங்கு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

விஜே சித்ராவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம்  24 ஆம் தேதி, ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில், விஜய் தொலைக்காட்சியின் கிராமத்து கொண்டாட்டம் நிகழ்ச்சியில் அவர்களுக்கு நலுங்கு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

அதில் க்யூட்டான புகைப்படங்களை விஜே சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பார்க்க செம்ம க்யூட்டாக இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விஜே சித்ரா - ஹேமந்த் காதல் கொண்டாட்டம்

விஜே சித்ரா - ஹேமந்த் காதல் கொண்டாட்டம்

விஜே சித்ரா - ஹேமந்த் காதல் கொண்டாட்டம்

விஜே சித்ரா - ஹேமந்த் காதல் கொண்டாட்டம்

விஜே சித்ரா - ஹேமந்த் காதல் கொண்டாட்டம்

விஜே சித்ரா - ஹேமந்த் காதல் கொண்டாட்டம்

விஜே சித்ரா - ஹேமந்த் காதல் கொண்டாட்டம்

விஜே சித்ரா - ஹேமந்த் காதல் கொண்டாட்டம்

விஜே சித்ரா - ஹேமந்த் காதல் கொண்டாட்டம்

விஜே சித்ரா - ஹேமந்த் காதல் கொண்டாட்டம்

விஜே சித்ரா - ஹேமந்த் காதல் கொண்டாட்டம்

விஜே சித்ரா - ஹேமந்த் காதல் கொண்டாட்டம்

விஜே சித்ரா - ஹேமந்த் காதல் கொண்டாட்டம்

விஜே சித்ரா - ஹேமந்த் காதல் கொண்டாட்டம்

விஜே சித்ரா - ஹேமந்த் காதல் கொண்டாட்டம்

விஜே சித்ரா - ஹேமந்த் காதல் கொண்டாட்டம்

விஜே சித்ரா - ஹேமந்த் காதல் கொண்டாட்டம்

விஜே சித்ரா - ஹேமந்த் காதல் கொண்டாட்டம்