நினைவை விட்டு நீங்காத 'பாண்டியன் ஸ்டோர்' சித்ரா...! பலரும் பார்த்திடாத ரேர் போட்டோஸ்..!
சின்னத்திரை நடிகை சித்ரா உண்மையில் தற்கொலை செய்து கொண்டு தான் இறந்தாரா? என்கிற சந்தேகம், சித்ராவின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் மத்தியில் தற்போது வரை இருந்து வரும் வருகிறது. அதே போல் அவர் இல்லை என்பதையும் மனம் ஏற்க மறுக்கிறது. என்றும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் சின்னத்திரை சீரியல் நடிகை சித்ராவின் பலரும் பார்த்தித்தாட புகைப்படங்கள்...
பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் ஜாலி போட்டிங்
ஈரமான ரோஜாவே பவித்ராவுடன் சித்ரா
நாய் குட்டி மீது அவ்வளவு பாசமா
பாரதி கண்ணம்மா குடும்பத்துடன் பாண்டியன் ஸ்டோர் குடும்பம்
கண்ணை விட்டு நீங்காத அழகு
வேஷ்டி சட்டையில் கெத்து காட்டும் சித்ரா
பட்டு புடவையில் கொள்ளை அழகு
அப்பாவுடன் சித்ரா எடுத்து கொண்ட புகைப்படம்
குழந்தையை கொஞ்சும் அழகு தேவதை
பாண்டியன் ஸ்டோர் நடிகர் எப்படி மேக்அப் போடுறாரு பாருங்க
பொங்கும் சந்தோசம்... கண்ணை விட்டு நீக்கவில்லை
ரக்ஷிதாவுடன் மோத தயாரான சித்து... எத்தனை முறை பார்த்தாலும் சலித்திடாத புகைப்படம்
வீடு கிரகப்பிரவேசத்தில் போது அம்மாவுடன் சித்ரா
ரெட்டை ஜடை பேனாக சித்து
பாண்டியன் ஸ்டோர் ஜீவாவுடன் சித்து கொடுத்த கலக்கல் போஸ் கொள்ளை அழகு
கருப்பழகி கண்ணம்மாவுடன் பாண்டியன் ஸ்டோர் ஃபேமிலி
வாவ்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜாலி விளையாட்டு