இரண்டே மாதத்தில் வேற லெவல் வளர்ச்சி..! 'பாண்டியன் ஸ்டோர்' மீனா சந்தோஷத்தில் துள்ளி குதிக்க வைத்த அங்கீகரம்!

First Published Feb 24, 2021, 3:23 PM IST

சின்னத்தம்பி சீரியலில் ஒரு சிறு கேரக்டரில் அறிமுகமாகி, தற்போது பாண்டியன் ஸ்டார் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து  வரும், நடிகை ஹேமா தனக்கு கிடைத்துள்ள புதிய அங்கீகாரம் குறித்து, சந்தோஷத்தில் துள்ளி குதித்துள்ளார்.