பாண்டியன் ஸ்டோர் மீனாவா இது? மாடர்ன் உடையில் விதவிதமான போஸ் கொடுத்து அசத்திய புகைப்படங்கள்!

First Published 11, Oct 2020, 6:18 PM

பாண்டியன் ஸ்டோர் சீரியலில், புடவையில் குடும்ப குத்து விளக்காக நடித்து வரும், ஹேமா மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இதுவரை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. சரி வாங்க அதுபோன்ற புகைப்படங்களை பார்க்கலாம்...

விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும்  தொடர்களிலேயே பாண்டியன் ஸ்டோர்ஸ் நெம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. காரணம் கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து ஒரு எளிமையான குடும்பத்தை பற்றிய கதை என்பதால் இல்லத்தரசிகள் பலரது மனதையும் கவர்ந்துவிட்டது.

அதேபோல் இந்த தொடரில் கதிர் - முல்லைக்கு அடுத்த படியாக தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள ஜோடி என்றால் அது, ஜீவா - மீனா தான் என்பதில் சந்தேகமே இல்லை.

சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைப்படி கர்ப்பமாக இருந்த மீனா... அதாங்க ஹேமா ராஜ் நிஜத்திலும் கர்ப்பமாக இருந்தார்.

இதையடுத்து வீட்டில் எளிமையாகவும், சீரியலில் தடபுடலாகவும் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.

ஆனால் உண்மையில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்திருப்பதால் அவர் நடிப்புக்கு இடைவேளை விட்டு ஓய்வெடுத்து வந்தார்.

அந்த பதிவில், தனது பணியை காதலிக்கும் ஒருவர் எங்கிருந்தாலும் வேலை செய்வார் என்றும், வொர்க் ஃப்ரம் ஹோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் மீனாவை மீண்டும் பார்க்கப்போகும் உற்சாகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த சீரியலில் சேலையில் மட்டுமே வலம் வரும் மீனாவின் மாடர்ன் டிரஸ் போட்டோஸ் தற்போது வெளியாகியுள்ளது.

அட எப்படி போஸ் கொடுத்து சிரிக்குறாங்க பாருங்க

பட்டாசை பார்த்தது போல் இப்படி ஒரு பயமா

பட்டாசை பார்த்தது போல் இப்படி ஒரு பயமா

விதவிதமா இப்படி போஸ் கொடுத்த ஹேமாவை பார்த்திருக்கீங்களா?

கொள்ளை அழகு போங்க

கொள்ளை அழகு போங்க

loader