அடுத்தடுத்து ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள படங்களின் லிஸ்ட் இதோ..!

First Published 8, Jul 2020, 5:11 PM

அடுத்தடுத்து ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள படங்களின் லிஸ்ட் இதோ..!

பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியாக இருக்கும் சில சமயங்கள் படத்தை ஓடிடி தளத்தில் வெளிசெய்ய போறாங்க

ஆர் . கே நகர் படத்தில் வைபாவ் நடிக்கிறார் இதை திரை அரங்கில் வெளியாகலாம் நினைத்த படக்குழுவினர் இப்போ ஓடிடி தளத்தில் வெளிசெய்கிறார்கள்

கனவு படத்தில் கலையரசன் மற்றும் வெங்கட்பிரபு பல நடிகர்கள் வேலை செய்து இருக்கிறார்கள் இந்த படத்தை ஓடிடி வெளியாகும்

ரேடியோபேட்ட படத்தில் ஒரு வயதான நடிகர் நடித்து உலகம் முழுவதும் படம் பேசப்பட்டது இந்த படம் நிறைய விருதுகள் வாங்கி கொடுத்தது இந்த படம் இப்போ ஓடிடியில் வெளியாகும்

செத்தும் ஆயிரம் பொன் படம் நிறைய  விருதுகள் பெற்றுள்ளது அதை தொடர்ந்து இப்போ ஓடிடியில்  வெளியாக தயாராக உள்ளது

சிவபுராணம் படத்தை ஓடிடியில் வெளியாக தயார் செய்து கொண்டு இருக்கிறார்கள்

ரிலிவேஷன் படத்தை விஜய் ஜெயபால் இயக்கி நிறைய விருதுகள் பெற்று இருக்கிறார் இந்த படத்தை ஓடிடியில் வெளியாக தயாராக இருக்கிறது

loader