- Home
- Cinema
- ஆஸ்கர் விருது பட்டியலில் இருந்து வெளியேறிய 'சூரரை போற்று'..! நாமினேட் செய்யப்பட்ட திரைப்படங்கள் அறிவிப்பு!
ஆஸ்கர் விருது பட்டியலில் இருந்து வெளியேறிய 'சூரரை போற்று'..! நாமினேட் செய்யப்பட்ட திரைப்படங்கள் அறிவிப்பு!
ஆஸ்கர் போட்டியின் இறுதி பட்டியலில் இடம் பிடித்த நடிகர் சூர்யாவின் 'சூரரைப்போற்று' திரைப்படம் ஆஸ்கர் விருது போட்டியில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் தற்போது இறுதி செய்யப்பட்ட படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

திரையுலகினருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருது பட்டியலை நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் ஆகியோர் நேற்று வெளியிட்டனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் விருது கொடுப்பதற்காக கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா, இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்களின் பட்டியலை வெளியிடும் வெளியிட்டுள்ளார்.

இது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகவே கருதப்படுகிறது. 93வது ஆஸ்கர் விருது விழா அடுத்த மாதம் 26ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 300 படங்கள் இறுதி செய்யப்பட்டு, வாக்கு செலுத்தும் முறை மூலம் ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்தியாவில் இந்த ஆண்டு ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பப்பட்ட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது 'சூரரைப்போற்று' திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.

ஆஸ்கர் போட்டிக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ள திரைப்படங்களில் மொத்த விவரம் இதோ...