நிவின் பாலியின் மூத்தோன் பட புகைப்படங்கள்...!

நிவின் பாலியின் மூத்தோன் படத்தில் இருந்து எடுக்க பட்ட புகைப்படங்கள் 2019இல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது

இந்த படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இருக்கு அதில் ஸ்பெஷல் லீடிங் ரோல் தான் நிவின் நடிக்கும் நடிப்பு பேசப்பட்டது

இந்த படத்திற்கு ஏகப்பட்ட விருதுகள் பெற்றது இவர் நடித்ததில் இது தான் முக்கியமான படம் என்று சினிமா வட்டாரங்களில் கூறுகிறார்கள்

இந்த படத்தை இயக்கிய இயக்குனர் ஒரு பெண் அவங்க நடிகை , கதை எழுத்தாளர் ,இயக்குனர் பன்முகம் கொண்டவர் நெறைய விருதுகளை பெற்று இருக்கிறார்

இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் பத்தி பேசியே அவனும் இவர் தான் ராஜீவ் ரவி கீதா மோஹன்தாஸின் கணவர் இவங்க இரண்டு பெரும் சேர்ந்து நிறைய படங்கள் வேலை செய்து இருக்கிறார்கள் தேசிய விருது பெற்றவர்கள் இரண்டு பெரும்

இந்த படத்தில் நிவின் தான் முக்கிய கதாபாத்திரம் பண்ணி இருக்கார் திரை துறையில் இருக்கும் அனைவரும் வரவேற்றன