முன்னாள் முதலமைச்சர் மகன் நிகில் குமாரசுவாமி - ரேவதி தம்பதி திருமண நிச்சயதார்த்த புகைப்பட தொகுப்பு!

First Published Feb 10, 2020, 5:58 PM IST

முன்னாள் கர்நாடக முதலமைச்சர் குமாரஸ்வாமியின் மகனும் நடிகருமான நிகில் குமாரசுவாமிக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் எம் கிரிஷ்னப்பாவின் உறவினர் பெண் ரேவதி என்பவருக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்தது.

இதுகுறித்த புகைப்பட தொகுப்பு இதோ...