MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வெப் தொடருடன் களமிறங்கிய வெற்றி மாறன்...எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?

வெப் தொடருடன் களமிறங்கிய வெற்றி மாறன்...எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?

இந்த வெப் சீரிஸை சமீபத்தில் களமிறங்கிய ஆஹா தமிழ் ஓடிடி தளத்தின் மூலம் வெளியிட உள்ளனர். இதுவரை தீபாவிலிருந்து ஒளிபரப்பாகும் என தெரிகிறது.

1 Min read
Author : Kanmani P
| Updated : Sep 29 2022, 07:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
vetrimaaran

vetrimaaran

தமிழ் திரையுலகீழ் தனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு அசுர வேகத்தில் வளர்ந்தவர் தேசிய விருது நாயகன் வெற்றிமாறன். இவர் தற்போது சூரியை நாயகனாக்கும் முயற்சியில் விடுதலையும் சூர்யாவின் வாடிவாசலிலும் ஒப்பந்தமாகியுள்ளார். அதோடு தெலுங்கிலும் களமிறங்கி உள்ளார். வெப் தொடரிழும் களமிறங்கியுள்ள வெற்றிமாறன் புதிய தொடர் ஒன்றை இயக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

23
vetrimaaran

vetrimaaran

இதற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைக்க உள்ளாராம். வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய வெப் தொடரில் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் இவர் தற்போது த இவர் வெப் தொடரிலும் மாஸ் காட்டுவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளுக்கு...மனைவியுடன் வெளிநாடு புறப்பட்ட பிக்பாஸ் ராஜு...வைரல் போட்டோஸ் இதோ

33
PettaiKaali

PettaiKaali

பெரும்பாலும் நாவல்களை தழுவி இவர் படம் இயக்குவது வழக்கமான ஒன்றுதான். இதுவும் நாவலின் தழுவல் ஆகவே இருக்கும் என கருதப்படுகிறது.  சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகிய வரும் இதை அண்ணனுக்கு ஜெய் படத்தை இயக்கிய ராஜ்குமார் இயக்கியுள்ளார். இதில் கலையரசன், ஷீலா, ராஜ்குமார் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பேட்டைக்காளி என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸை சமீபத்தில் களமிறங்கிய ஆஹா தமிழ் ஓடிடி தளத்தின் மூலம் வெளியிட உள்ளனர். இதுவரை தீபாவிலிருந்து ஒளிபரப்பாகும் என தெரிகிறது.

மேலும் செய்திகளுக்கு...விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்..ஒரிஜினலை மிஞ்சியதா? வெளியானது ட்விட்டர் விமர்சனம்..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
திரையுலகின் ரியல் ஹீரோ! மறைந்த இயக்குநரின் மகளுக்கு உதவிய யோகி பாபு - குவியும் பாராட்டுக்கள்!
Recommended image2
கென் கருணாஸ் இயக்கிய படத்திற்கு தளபதி பட தலைப்பு! விஜய் மீது கொண்ட பாசத்தால் வைத்த அந்த பெயர் - வைரலாகும் தகவல்!
Recommended image3
திருமணத்திற்குப் பிறகு செம பிஸி! ராஷ்மிகா மந்தனா கையில் வரிசையாக 6 மெகா படங்கள் - 'நேஷனல் கிரஷ்' அதிரடி!"
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved