MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நிர்வாண போட்டோவை பகிர்ந்த மீரா மிதுன்...மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

நிர்வாண போட்டோவை பகிர்ந்த மீரா மிதுன்...மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

பிக்பாஸ் புகழ் மீரா மிதுன் பகிர்ந்துள்ள நிர்வாண புகைப்படங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அத்துடன் மீரா மிதுன் பதிவிட்டுள்ள கேப்ஷனையும் படித்த நெட்டிசன்கள் கண்டபடி கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர். 

2 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jul 20 2020, 05:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றால் பட்டி, தொட்டி எல்லாம் பேமஸ் ஆகிவிடலாம், என கனவு கண்ட மீரா மிதுனுக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. இதனால் நொந்துபோன மீரா மிதுன் தமிழகம் தனக்கு சரியான வாய்ப்பை கொடுக்கவில்லை. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
211
நானெல்லாம் பாலிவுட் பீஸ் இந்திக்கு போய் பார்த்துக்குறேன் என சொல்லிவிட்டு மும்பையில் செட்டிலானார்.

311
ஹாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும், விளம்பர உலகில் தான் சூப்பர் மாடல் என்றும் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மீரா மிதுன், பப்ளிசிட்டிக்காக பல வேண்டாத வேலைகளை செய்து வருவதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

411
ஆரம்பத்தில் படுகவர்ச்சி உடையில் கண்கூசும் அளவிற்கு ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த போட்டோஸை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். 

511
அது ஒன்னும் பெருசா ஒர்க் அவுட் ஆன மாதிரி தெரியல.. அதனால் ரூட்டை மாற்றிய மீரா மிதுன் கோலிவுட் பிரபலங்களை விமர்சிப்பதன் மூலம் தான் பிரலமாக முயற்சித்து வருகிறார்.

611
சமீபத்தில் கூட கன்னடர் ரஜினி, கிறிஸ்துவர் விஜய் என் பெயரை கெடுக்கிறார்கள் என கொளுத்தி போட்டார். அதன் மூலம் விளம்பர தேட முயற்சித்த மீரா மிதுனை, நெட்டிசன்கள் வகையாக வசைபாடி ஆப் செய்தனர். 

711
திடீரென திமுகவில் இணைந்துவிட்டாரோ? என எல்லாரும் ஷாக்காகும் அளவிற்கு நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டார். 

811
தற்போது கந்த சஷ்டி கவசத்தை அவமதித்த கறுப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனல் விவகாரம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கோவையில் உள்ள பெரியார் சிலை மீது காவிச்சாயம் பூசப்பட்டது. 

911
தற்போது கருப்பு நிற பாடி மேக்கப் போட்டுக் கொண்டு, முழு நிர்வாணமாக இருக்கும் தனது புகைப்படத்தை பதிவிட்டு, #JaiPeriyar_Tamilnadu என்ற ஹாஷ்டேக்கிற்கு ஆதரவாக பதிவிட்டு இருக்கிறார். 1925ம் ஆண்டு பெண்களுக்கான சுய மரியாதை இயக்கத்தை பெரியார் தொடங்கினார் என்றும், தற்போது தமிழ்நாடு பெண்கள் முன்னேற்றத்தை உருவாக்க தான் தயாராக இருப்பதாகவும் கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கும் டேக் செய்துள்ளார். 

1011
இதை பார்க்கும்  நெட்டிசன்கள் விதவிதமான மீம்ஸ்களையும், கமெண்ட்களையும் போட்டு மீரா மிதுனை ட்ரோல் செய்து வருகின்றனர். 

1111
லேடிஸ் கெட்டப்பில் உண்மையாவே லேடிஸ் மாதிரி இருக்கீங்க என கமெண்ட் செய்துள்ளனர். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved