கவர்ச்சி ரூட்டிற்கு மாறிய ‘96’ நாயகி கெளரி கிஷன்... கண்டபடி கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

First Published 28, Jul 2020, 6:48 PM

“96” படத்தில் பள்ளி மாணவியாக நடித்த கெளரி கிஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான  ‘96’  திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது. த்ரிஷாவையும், விஜய் சேதுபதியும் வேறு ஒரு பரிமாணத்தில் காட்டியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பள்ளி பருவக் காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் சின்ன வயசு த்ரிஷாவாக நடித்த கௌரி கிஷன் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் ஆழமாக பதித்துவிட்டார்.

ஏதோ சின்ன வயசு த்ரிஷாவையே நேரில் பார்த்த மாதிரி ரசிகர்கள் கெளரி கிஷனை கொண்டாடினார்கள். அமைதியான நடிப்பும், இளமையான அழகும் இன்று வரை பலரது கண்களையும் விட்டு நீங்கவில்லை.

இந்த படத்தில் கெளரி கிஷனின் நடிப்பை பார்த்து அசத்து போன டோலிவுட் தெலுங்கில் வெளியான “ஜானு” திரைப்படத்திலும் அவரையே சின்ன வயசு சமந்தாவாக நடிக்க வைத்தது.

ஒரே படத்தில் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட கெளரி கிஷன் தற்போது விஜய் உடன் “மாஸ்டர்”, தனுஷுடன் “கர்ணன்” ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது படப்பிடிப்பு இல்லாததால் வீட்டில் இருக்கும் கெளரி கிஷன் தினமும் விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். புடவையிலும், விதவிதமான உடைகளிலும் போட்டோ ஷூட் நடத்தி வந்த கெளரி கிஷன் திடீரென கவர்ச்சி ரூட்டிற்கு மாறி ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

வெள்ளை நிற பூப்போட்ட உடையில் இடை தெரிய கெளரி கிஷன் கொடுத்துள்ள ஹாட் போஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பள்ளி மாணவியாக பாந்தமான தோற்றத்தில் பார்த்த கெளரி கிஷனை இப்படி பார்க்க முடியவில்லை என்பதால் நெட்டிசன்கள் சகட்டு மேனிக்கு கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இந்த போட்டோவை எல்லாம் ராம் பார்த்தல் என்ன சொல்லுவான்?, என்ன சிம்ரன் இது எல்லாம் என சகட்டுமேனிக்கு ஜாலியாக கமெண்ட் போட்டு வருகின்றனர்.

பூ போட்ட உடையில் புள்ளிமானாக காட்சியளிக்கும் கெளரி கிஷன்

பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவிலும் அழகு அள்ளுது

கண்ணில் கதை பேசும் கெளரி கிஷன்

கண்ணில் கதை பேசும் கெளரி கிஷன்

வெண்ணிற உடையில் அழகு தேவதை

வெண்ணிற உடையில் அழகு தேவதை

loader