MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • 50 வயதாகும் மணிரத்னம் பட நடிகை முன் படுக்கையறைவில் நிர்வாணமாக போஸ் கொடுத்த போனி கபூர் மகன்! போட்டோவால் சர்ச்சை

50 வயதாகும் மணிரத்னம் பட நடிகை முன் படுக்கையறைவில் நிர்வாணமாக போஸ் கொடுத்த போனி கபூர் மகன்! போட்டோவால் சர்ச்சை

போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரை காதலிக்கும் நடிகை மலைக்கா அரோரா, தன் காதலனை நிர்வாணமாக போட்டோ எடுத்து பதிவிட்டுள்ளார்.

2 Min read
Author : Ganesh A
| Updated : May 29 2023, 09:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா. இவர் மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் ஷாருக்கானுடன் சேர்ந்து ரயிலில் தையா தையா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருப்பார். மலைக்கா அரோராவின் கெரியரில் திருப்புமுனையாக அமைந்த அப்பாடல் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதையடுத்து பாலிவுட்டில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நடிகையாக வலம் வந்தார் மலைக்கா அரோரா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

அர்பாஸ் கான் என்பவரை கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட மலைக்கா அரோரா, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். இந்த ஜோடிக்கு ஒரு மகனும் உள்ளார். அர்பாஸ் கான் உடனான பிரிவுக்கு பின்னர், தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் உடன் நெருங்கிப் பழகி வந்த மலைக்கா அரோரா, தற்போது அவருடன் லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... 23 வயது கவர்ச்சி நடிகையுடன் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் காதல்?.. கிஸ் அடித்த போட்டோ வெளியானதால் ரசிகர்கள் ஷாக்

34

மலைக்கா அரோரா, அர்ஜுன் கபூரை விட 12 ஆண்டுகள் மூத்தவர் ஆவார். இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத அந்த ஜோடி ஜாலியாக லவ் பண்ணி வருகிறது. இந்த காதல் ஜோடியின் சமீபத்திய புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது. அதன்படி நடிகர் அர்ஜுன் கபூர் படுக்கையறையில் ஆடையின்றி நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை மலைக்கா அரோரா.

44

இந்த போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், மலைக்கா அரோராவை திட்டித்தீர்த்து வருகின்றனர். ஒருவரின் தனிப்பட்ட புகைப்படத்தை இப்படி பொதுவெளியில் பதிவிட்டுள்ளதை ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர். சிலரோ இந்த புகைப்படத்தை பதிவிடும் போது போதையில் இருந்தீர்களா என நடிகை மலைக்கா அரோராவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்படத்தை நீக்குமாறும் நடிகை மலைக்கா அரோராவை ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... குழந்தை பிறக்க போகும் ராசி.! தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த ராம் சரண்... ஹீரோ யார் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அர்ஜுன் கபூர்
மலைக்கா அரோரா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved