கிழிந்த பேன்ட்டில் காரில் இருந்து ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்! கிழித்து தொங்க விட்ட நெட்டிசன்ஸ்

First Published 8, Nov 2020, 6:00 PM

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதிப்பவர்கள் நடிகர்கள் மட்டும் அல்ல நடிகைகளும் தான் என நிரூபித்துள்ளார். நடிகை பிரியாபவானி ஷங்கர்.

இன்ஜினியரிங் படித்து விட்டு, திரையுலகம் மேல் உள்ள ஆர்வத்தின் காரணமாக பிரபல நியூஸ் சேனலில், செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, சீரியல் நாயகியாக வளர்ந்து தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் பிரியா பவானி.

தொடர்ந்து தான் நடிக்கும் திரைப்படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வரும் இவர், அறிமுகமான முதல் திரைப்படமான 'மேயாத மான்' இவருக்கு சிறந்த நாயகி என்கிற பெயரை எடுத்து கொடுத்தது மட்டும் இன்றி, ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடித்த 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் செம ஹிட்.

அந்த வகையில் ஹரீஷ் கல்யாணுடன் ஒரு படம், இந்தியன் 2 என அம்மணி கை வசம் நிறைய படங்கள் உள்ளது.

பட வாய்ப்புகள் அதிகரிக்க அதிகரிக்க தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்தி விட்டார்.

இந்நிலையில் இவர், தான் புதிதாக வாங்கிய BMW காரில், கிழிந்த பேன்ட் போட்டு போஸ் கொடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் பலர், BMW கார் வாங்கி சீன் போடுகிறீர்களா, இது யாருடைய கார், காருக்கு விளம்பரமா என, தருமாறு கேள்விகளால் கிழித்து தொங்கவிட்டு வருகிறார்கள்.