பொன் நகை அணிந்து புன்னகையுடன் பொங்கல் வைத்த நயன்தாரா... வைரலாகும் அழகு போட்டோ...!
First Published Jan 14, 2021, 2:14 PM IST
சோசியல் மீடியா குயினாகவும் வலம் வரும் நயன்தாரா பொங்கல் வாழ்த்துடன் வெளியான புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக, ரசிகர்களின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. 2-வது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா, வந்த வேகத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராக உயர்ந்தார்.

காதல் விவகாரத்தில் சிக்கிவிட்டாலே எல்லாம் முடிந்தது என்ற தமிழ் சினிமாவின் வழக்கத்தை மாற்றி இரண்டு முறை காதல் சர்ச்சைகளில் சிக்கிய போதும் விழுந்ததை விட வேகமாக எழுந்து நின்றார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?