கழுத்தில் மாலையுடன் மணப்பெண் நயன்தாரா... மாப்பிள்ளை விக்னேஷ் சிவனை வலைவீசி தேடும் ரசிகர்கள்... வைரல் போட்டோஸ்!

First Published 14, Nov 2020, 8:09 PM

நயன்தாரா நகைக்கடை ஒன்றின் விளம்பரத்திற்காக மணப்பெண் கெட்டப்பில் இருக்கும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் ரசிகர்கள் மனதில் ராணியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. தனது அசத்தல் நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு சொந்தக்காரியாக வலம் வருகிறார்.

டாப் ஹீரோக்களின் படம் என்றாலே பர்ஸ்ட் சாய்ஸ் நயன் தான் என்கிற அளவிற்கு முன்னணி ஹீரோக்களும் கால்ஷீட் கேட்டு காத்திருக்கின்றனர்.

படத்தில் ஹீரோவை உருகி, உருகி காதலிக்கும் ஹீரோயின் கதாபாத்திரங்களை  எல்லாம் விட்டுவிட்டு, கதையின் நாயகியாக வலம் வரக்கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தோல்வி தான் வெற்றிக்கு முதற்படி என்பார்கள். ஆம்... நயன்தாரா அடுத்தடுத்து சந்தித்த காதல் தோல்விகளும், நம்பிக்கை துரோகமும் தான் இப்படி விஸ்வரூப வளர்ச்சிக்கு உந்து சக்தியாக மாறியுள்ளது.

தற்போது நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் இருப்பது அனைவரும் அறிந்த செய்தி நானும் ரவுடி தான் படத்தின் மூலம் பற்றிய காதல் தீ இன்று வரை கொளுந்துவிட்டு எரிகிறது.

படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு சென்றுவிடுகிறார். அங்கு போய் இருவரும் ஜாலியாக ஊர் சுற்றுவது போதாது என்று, விதவிதமாய் போட்டோ எடுத்து... அதை இன்ஸ்டாவில் போட்டு முரட்டு சிங்கிள்ஸை வெறுப்பேற்றுகின்றனர்.

சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நயன்தாரா தனது கொள்கைகளை எல்லாம் தளர்த்திக் கொண்டு விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

நயன்தாராவின் அழகிற்கும்  கலருக்கும் ஏற்ற மாதிரியான அடர் சிவப்பு நிற பட்டுப்புடவையில் உடல் முழுவதும் தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டு மணப்பெண் கெட்டப்பில் ஜொலிக்கிறார்.

மூக்கின் இரண்டு பக்கத்திலும் அழகிய மூக்குத்திகள் ஜொலிக்க , புன்னகையுடன் மிளிரும் நயன்தாராவின்  இந்த போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.

பார்க்க பார்க்க திகட்டாத அழகுடன் அழகு தேவதையாய் வலம் வரும் நயனின் இந்த போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டனர்.

அதே சமயத்தில் மணப்பெண் நயன்தாரா ரெடி, மாப்பிள்ளை விக்னேஷ் சிவன் எங்கே? என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.