MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அஜித் ரசிகர்களுடன் சேர்ந்து துணிவு படம் பார்த்த நயன்தாரா - வைரலாகும் போட்டோ

அஜித் ரசிகர்களுடன் சேர்ந்து துணிவு படம் பார்த்த நயன்தாரா - வைரலாகும் போட்டோ

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து அஜித் நடித்துள்ள துணிவு படத்தை சென்னையில் உள்ள திரையரங்கில் பார்த்துள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Jan 13 2023, 01:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பொங்கல் விருந்தாக விஜய் நடித்துள்ள வாரிசு படமும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் ரிலீஸாகி உள்ளது. இந்தப் படங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் அஜித்தின் துணிவு படத்தை எச்.வினோத்தும், விஜய் நடித்துள்ள வாரிசு படத்தை வம்சியும் இயக்கி உள்ளார். இந்த இரு படங்களும் ஜனவரி 11-ந் தேதி ரிலீஸ் ஆனது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இரு படங்களையும் ரசிகர்கள் எந்த அளவு கொண்டாடுகிறார்களோ அதே அளவு திரைப்பிரபலங்களும் இந்த படங்களைக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா அஜித் ரசிகர்களுடன் சேர்ந்து துணிவு படத்தை பார்த்து ரசித்துள்ளார். நேற்று இரவு சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் தனது கணவருடன் வந்து அஜித் படத்தை பார்த்து ரசித்துள்ளார் நயன்தாரா.

இதையும் படியுங்கள்... பொங்கல் தொடர் விடுமுறைக்கு தித்திப்பான ஸ்வீட் செய்து சாப்பிடலாம் வாங்க!

34

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை நயன்தாரா அஜித்துடன் இணைந்து ஏற்கனவே ஏகன், பில்லா, ஆரம்பம், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதேபோல் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் அஜித் தான் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

44

துணிவு படம் பார்த்தபோது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன், படத்தைப்பற்றி பாராட்டி பதிவிட்டுள்ளார். படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என குறிப்பிட்டுள்ள அவர், இயக்குனர் எச்.வினோத்தும் அவரது குழுவினரும் சிறப்பாக பணியாற்றி உள்ளதாக புகழ்ந்துள்ளார்.

இதையும் படியுங்கள்... Pongal rangoli designs 2023: பொங்கலுக்கு இந்த ரங்கோலி கோலங்களை போடுங்க! பாக்குறவங்க அசந்து போய்டுவாங்க!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா
சென்னை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Jason Sanjay : ஹீரோவாகும் விஜய் மகன்... அட்லீ - ஜேசன் சஞ்சய் கூட்டணியால் கோலிவுட்டில் எகிறும் எதிர்பார்ப்பு..!
Recommended image2
ஒரே ஒரு கையெழுத்தால் 100 கோடியை இழந்த அஜித் பட நடிகை... 1000 படங்களில் நடித்தவருக்கு இந்த நிலைமையா?
Recommended image3
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved