MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • எல்லாம் என்னுடையது; கணவர் விக்கி மற்றும் குழந்தைகளுடன் மார்னிங் வைப் பண்ணும் நயன்தாரா!

எல்லாம் என்னுடையது; கணவர் விக்கி மற்றும் குழந்தைகளுடன் மார்னிங் வைப் பண்ணும் நயன்தாரா!

நடிகை நயன்தாரா தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரட்டை குழந்தைகளுடன்... காலையிலே வைப் பண்ணும் சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது லைக்குகளை குவித்து வருகிறது. 

2 Min read
manimegalai a
Published : Aug 24 2024, 07:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Nayanthara Recent Photos

Nayanthara Recent Photos

நடிகை நயன்தாரா தற்போது நடித்து வரும் 'டாக்சிக்' படப்பிடிப்புக்காக வெளியூரில் தங்கி உள்ளார். இதற்காக இயற்க்கை எழில் சூழ்ந்த ஹோட்டலில் தான் நயன்தாரா... தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் உள்ளதாக கூறப்படுகிறது.

28
Nayanthara And Vignesh Shivan Morning Vibe

Nayanthara And Vignesh Shivan Morning Vibe

நேரம் கிடைக்கும் போதெல்லாம் இயற்கையை ரசித்தாப்போல் குழந்தைகள் மற்றும் கணவருடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் நயன், தற்போது இன்னும் சில புதிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

'கோட்' படத்தின் Spark பாடலில் விஜய் அணிந்திருக்கும் இந்த கூலிங் கிளாஸ் எவ்வளவு தெரியுமா?

38
Nayanthara And Vignesh shivan Romantic Cute Pics

Nayanthara And Vignesh shivan Romantic Cute Pics

இந்த போட்டோஸில் நயன்... கணவர் விக்னேஷ் சிவனுடன் காதலோடு கைகோர்த்து, இந்த காலை பொழுதை  என்ஜோய் செய்கிறார். இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும்... காதலை அவர்கள் முகத்தில் பிரதிபலிக்கும் புன்னகையை பார்த்தே புரிந்து கொள்ள முடிகிறது.

48
Matching Matching Dress Code

Matching Matching Dress Code

நயன் விக்கி இருவரும் நேவி ப்ளூ நிற உடை அணிந்துள்ள நிலையில், இதை தொடர்ந்து அப்பா - அம்மாவுடன்  உயிர் - உலகமும் இணைந்து காலை பொழுதை அழகாக்கி உள்ளனர். 

தேசிய விருது நடிகைக்கு ஜோடி போடும் விஜய் சேதுபதி!

58
Smile Beauty Nayanthara

Smile Beauty Nayanthara

நயன் - விக்கியின் குழந்தைகளான உயிர் - உலகம் இருவரும் கியூட்டான நீளம் மற்றும் வெள்ளை நிறத்திலான நைட் ட்ரெஸ் அணிந்து சமத்தாக போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படங்களையும் நயன்தாரா வெளியிட்டுள்ளார்.

68
Nayanthara with Two Kids

Nayanthara with Two Kids

கடந்த சில வாரங்களாகவே நயன்தாரா, தன்னுடைய குழந்தைகளுடன்... அந்த இயற்க்கை சூழல் நிறைந்த நட்சத்திர ஹோட்டலில் தான் தங்கியுள்ளார். ஏற்கனவே தன்னுடைய பணிக்கு செல்லும் முன் குழந்தைகளுடன் ஒவ்வொரு நானும் பொழுதை கழிப்பதை அவர் தினம் விரும்புகிறார்.

விபத்தில் சிக்கிய தொகுப்பாளினி அஞ்சனா; அறுவை சிகிச்சைக்கு பின் வெளியிட்ட பதிவு!

78
Nayanthara Cute Family pic

Nayanthara Cute Family pic

நயன்தாராவின் கைவசம் தற்போது டாக்சிக் உட்பட, தனி ஒருவன் 2, குட் பேட் அக்லி, மூக்குத்தி அம்மன் 2, மஹாராணி என 6 படங்களுடன் படு பிஸியான ஹீரோயினாக வலம் வருகிறார்.  

88
Nayanthara And Vignesh shivan Movies

Nayanthara And Vignesh shivan Movies

அதே போல் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து இயக்கியுள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பனி' திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்து, போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

நடிகை பிரியா ஆனந்த் முதல் இளம் பெண்கள் வரை; அத்து மீறிய யூடியூபர் பிரஷாந்த் ரங்கசாமி? லீலைகள் அம்பலம்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved