MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நடிகை பிரியா ஆனந்த் முதல் இளம் பெண்கள் வரை; அத்து மீறிய யூடியூபர் பிரஷாந்த் ரங்கசாமி? லீலைகள் அம்பலம்!

நடிகை பிரியா ஆனந்த் முதல் இளம் பெண்கள் வரை; அத்து மீறிய யூடியூபர் பிரஷாந்த் ரங்கசாமி? லீலைகள் அம்பலம்!

பெண்களிடம் அத்துமீறி பேசுவதாகக் கூறி, பிரபல யூடியூபர் பிரஷாந்த் ரங்கசாமியின் பதிவுகளை வெளியிட்டு, நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Aug 23 2024, 06:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Prashanth Rangaswamy Controversy:

Prashanth Rangaswamy Controversy:

இன்ஸ்டாகிராம் Influencer மற்றும் திரைப்பட விமர்சகருமான பிரஷாந்த் ரங்கசாமி எப்போதுமே சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத சோசியல் மீடியா பிரபலமாக பார்க்கப்படுபவர். ஏற்கனவே இவரை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் உள்ள நிலையில், தற்போது பெண்களிடம் அத்து மீறி பேசி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

25
Priya Anand Tweet

Priya Anand Tweet

நடிகை பிரியா ஆனந்த், தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்த போது...  'மொரட்டு சிங்கிள்ஸ் பாவம்' என பிரியா ஆனந்தை இவர் டேக் செய்த நிலையில், இதற்கு அவர் கடுப்பாகி 'பாண்டா' என பதிலடி கொடுத்தார்.

பிரம்மாண்டத்தின் உச்சம்; ராஜபோக வாழ்க்கை வாழும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஹோம் டூர் போட்டோஸ்!

35
Prashanth Rangaswamy Flirt

Prashanth Rangaswamy Flirt

இதை தொடர்ந்து பெண் ஒருவரிடம் காதல் மன்னனாக மாறி, அவருக்கு மெசேஜில் வலைவிரித்த நிலையில், இது குறித்த ஸ்கிரீன் ஷார்ட் வைரலாகி வருகிறது. அதில் அந்த பெண் எப்படி இருக்கீங்க என கேட்க, அதற்கு பிரஷாந்த், 'நீங்கள் என்னுடைய பல நாள் காதல்' எனக் கூறி பேச துவங்கியுள்ளது போல் சில வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.

45
Viral Trolls

Viral Trolls

அந்த பெண் நாசுக்காக இவரை தவிர்க்க நினைப்பது அவர் கொடுத்த பதிலில் இருந்தே பார்க்க முடிகிறது. ஆனால் பிரஷாந்த் "உண்மையா செல்கிறேன் நீ செம்ம ஃபிகர்'' என்றெல்லாம் பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் 'பெண்களை பிரஷாந்த் ரங்கசாமியிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்' என்று #SaveGirlsFromPrashanth என பதிவிட்டு வருகிறார்கள்.

தடாலடி... சிங்கபெண்ணுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சிறகடிக்க ஆசை! இந்த வாரத்தின் டாப் 10 TRP விவரம்!

55
Netzines Comment

Netzines Comment

அதே போல் இதற்கு முன்னர் இவர் பதிவிட்ட சில பதிவுகளை மீண்டும் வைரலாக்கி வரும் நிலையில் பிரஷாந்த் ரங்கசாமிக்கு எதிராக நெட்டிசன்கள் போட்டு வரும் கமெண்ட்ஸ் தற்போது சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், பிரஷாந்துக்கு எதிராக சிலர் அவதூறு பரப்பும் விதமாகவே இதுபோன்ற விஷயங்களை செய்து வருவதாக கூறப்படுகிறது. எந்த ஒரு சர்ச்சைக்கும் துணிந்து பதில் கூறும் பிரஷாந்த் இதுகுறித்து என்ன விளக்கம் கொடுப்பார் என எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளான.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
யாருக்கும் தெரியாமல் பிளான் பண்ணிய கார்த்திக் – ஷாக்கான சந்திரகலா; கார்த்திகை தீபம் சீரியல்!
Recommended image2
கருவை கலைக்க துணிந்த ரோகிணி! ஜோதிடரின் முகத்திரையை கிழித்த கார்த்திக்.. கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image3
புருஷனை கைக்குள்ள போட இதான் வழி! - மீனா கொடுத்த ஐடியாவை எக்ஸிகியூட் பண்ணும் கோமதி; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved