- Home
- Cinema
- வெப் சீரிஸில் நடிக்கும் நயன்தாரா..! அதுவும் இந்த பிரமாண்ட படம் பற்றிய தொடரா? ஆச்சர்ய தகவல்!
வெப் சீரிஸில் நடிக்கும் நயன்தாரா..! அதுவும் இந்த பிரமாண்ட படம் பற்றிய தொடரா? ஆச்சர்ய தகவல்!
பாலிவுட் நடிகைகள் பலர் ஏற்கனவே வெப் சீரீஸில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், தற்போது அடுத்தடுத்து பல தமிழ் நடிகைகளும் வெப் தொடரை தேர்வு செய்து நடித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகை நயன்தாரா... நடிக்க உள்ள பிரமாண்ட வெப் தொடர் குறித்த ஆச்சர்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கனவே நடிகை காஜல் அகர்வால், தாமன்னா, ஆகியோர் நடித்த வெப் சீரீஸ்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இவர்களை தொடர்ந்து நடிகை நயன்தாராவும் வெப் தொடர்களின் நடிக்க முடிவு செய்துள்ளார்.

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி, உலக சினிமாவையே தென்னிந்திய திரையுலகின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த, 'பாகுபலி' படத்தின் அடுத்த பாகத்தில் தான் நயன்தாரா நடிக்க உள்ளார்.

ஏற்கனவே இதுகுறித்த தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

'பாகுபலி' முதல் பாகத்திற்கு முன்பு என்ன நடந்தது என்பதை விளக்கும் வகையில் இந்த வெப் தொடர் நெட்பிளிக்ஸில் ஓடிடிக்காக உருவாக இருப்பதாகவும் செய்திகள் ஏற்கனவே வெளியானது.

இதில் நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த தொடரில் நடிக்க உள்ள பிரபலங்கள் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடர் வரும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு இந்த வெப்தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட் ஆகிவந்த நடிகை நயன்தாரா, தற்போது வெப் தொடரிலும் முதல் முறையாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.