நயன்தாராவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா? தீயாய் பரவும் தகவலால் பதறிப்போன ரசிகர்கள்!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு திருமணமாகி விட்டதாக தகவல் பரவி வருகிறது.

nayanthara
தமில் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து விட்டார் நயன்தாரா. அதோடு லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தையும் தன கைவசம் வைத்துள்ளார்.
nayanthara
ஏற்கனவே சிம்பு, பிரபு தேவா என இரு காதல் முறிவுகளால் சோகத்தில் இருந்த நயன்தாராவுக்கு ஆறுதலாக அமைந்த படம் தான நானும் ரவுடி தான்.
nayanthara
நானு ரவுடி தான் படப்பிடப்பிப்பு தளத்தில் தான் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் , நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
nayanthara
இதையடுத்து கிட்டத்தட்ட 7 வருடங்களாக பிரியா காதல் பந்தத்தில் இருவரும் இனைந்துள்ளனர். அதோடு ஒரே வீட்டில் லிவ்விங் டூ கேதரில் வாழ்வதாகவும் சொல்லப்படுகிறது.
nayanthara
இருவரும் இனைந்து தங்களின் காதல் அடையாளமாக ரவுடி பிக்சர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி நடித்துள்ளனர். இதன் மூலம் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை தயாரித்துள்ளனர்.
vignesh shivan - nayanthara
விக்னேஷ் சிவன் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என ஹிட் நட்சத்திரங்கள் இணைந்திருந்தனர். இந்த படம் வெளியான நான்கு நாட்களில் 34 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
vignesh shivan - nayanthara
இதற்கிடையே ஒன்றாக கோவில் குளம் என சுற்றி வரும் இந்த காதல் ஜோடிகளுக்கு வரும் ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாகவும் , இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
Nayanthara
இந்நிலையில் நயன்தாராவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாக தகவல் பரவி வருகிறது. அதாவது கடந்த 2019-ம் அந்த விக்கி- நயனுக்கு பதிவு திருமணம் முடிந்து விட்டதாம். இதையடுத்து பாரம்பரிய முறைப்படி திருப்பதியில் ஜூன் மாதம் திருமணம் நடைபெறும் என சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.