MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அடேங்கப்பா... நெப்போலியன் தன்னுடைய மகன் தனுஷ் திருமணத்திற்கு எத்தனை கோடி செலவு செய்துள்ளார் தெரியுமா?

அடேங்கப்பா... நெப்போலியன் தன்னுடைய மகன் தனுஷ் திருமணத்திற்கு எத்தனை கோடி செலவு செய்துள்ளார் தெரியுமா?

நடிகர் நெப்போலியன் தன்னுடைய மகன் தனுஷ் திருமணத்திற்கு, எத்தனை கோடி செலவு செய்துள்ளார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Nov 12 2024, 12:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Napoleon Son Dhanoosh   Akshaya Wedding Cost

Napoleon Son Dhanoosh - Akshaya Wedding Cost

தமிழ் திரையுலகில், 90-களில் நடித்து முன்னணி நடிகராக பிரபலமானவர் நெப்போலியன். இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில், 1991-ஆம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் அறிமுகமான இவருக்கு, குமரேசன் என்கிற பெயரை நெப்போலியன் என மாற்றியவர் பாரதி ராஜா தான்.

திரையுலகில் அறிமுகமான ஒரே வருடத்தில், அதாவது... 1992-ஆம் ஆண்டு மட்டும் நெப்போலியன் நடிப்பில் மொத்தம், 9 படங்கள் வெளியானது. தொடர்ந்து குணச்சித்திர வேடத்திலும், வில்லன் வேடத்திலும் நடித்து வந்த, நெப்போலியன் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் சீவலப்பேரி பாண்டி. பிரதாப் போத்தன் மற்றும் கே .ராஜேஷ் ஆகியோர் இயக்ககத்தில் வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Napoleon son Dhanoosh Marriage

Napoleon son Dhanoosh Marriage

இந்த படத்திற்கு பின்னர் ஹீரோ சப்ஜெட் படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார் நெப்போலியன். அந்த வகையில் இவர் நடித்த, தோழர் பாண்டியன், வனஜா கிரிஜா, சின்ன மணி, என் பொண்டாட்டி நல்லவ, எட்டுப்பட்டி ராசா, கிழக்கும் மேற்கும் போன்ற படங்கள் தரமான வெற்றியை பதிவு செய்தன.

முன்னணி நடிகராக இருக்கும் போதே... அரசியலிலும் கால் பதித்த நெப்போலியன் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வானார், பின்னர் வேலூரில் பாராளமன்ற தேர்தலில் போட்டியிட்டு, எம்.பி.யாக மாறினார். மத்திய இணை அமைச்சராகவும் 5 ஆண்டுகள் பணியாற்றிய நெப்போலியன், அரசியலில் நல்ல எதிர்காலம் இருந்த போது அதிரடியாக விலகினார்.

46 வயதில் சிம்பு பட இயக்குனருக்கு நடந்த 2-வது திருமணம்! ஹீரோயின் போல் இருக்கும் மணமகள் யார் தெரியுமா?

35
Napoleon son Dhanoosh wedding

Napoleon son Dhanoosh wedding

நெப்போலியன், 1993-ஆம் ஆண்டு ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில்... தனுஷ், குணால் என இரண்டு மகன்கள் உள்ளனர். நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு 3 வயதில் தசைச்சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, 10 வயதில் நடக்க முடியாமல் வீல் சேரில் முடங்கும் நிலைக்கு ஆளானார். சித்த மருத்துவத்தின் உதவியுடன் ஓரளவு இந்த பிரச்சனை கட்டுக்குள் வந்த போதும்,  மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து சென்றார் நெப்போலியன்.
 

45
Dhanoosh Wedding

Dhanoosh Wedding

தன்னுடைய மகனுக்காக, குடும்பத்தோடு அமெரிக்காவிலேயே செட்டில் ஆன இவர், அங்கு ஐடி நிறுவனம் ஒன்றையும், 1000 ஏக்கரில் விவசாயமும் செய்து வருகிறார். இதன் மூலம் கோடி கோடியாக நெப்போலியன் சம்பாதித்த நிலையில், அமெரிக்காவில் சுமார் 1000 முதல் 1500 கோடி கிட்ட தட்ட இவருக்கு சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மகன் தனுஷுக்கு, நெப்போலியன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்த நிலையில்... அதற்க்கு பெண் தேடும் படலமும் நடந்து வந்தது. இந்நிலையில், தனுஷுக்கும் திருநெல்வேலியை சேர்ந்த பெண் அக்ஷயா என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், இவர்களின் திருமணம் ஜப்பான் நாட்டில் கடந்த வாரம் வெகு விமர்சியாக நடந்தது. இந்த திருமணத்தில், ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

2024-ல் டாப் வசூல் செய்த 6 படங்கள்! 10 நாளில் 3 ஹீரோக்களின் லைப் டைம் வசூலை முறியடித்த அமரன்!

55
Celebrities participate Napoleon son Dhanoosh Marriage

Celebrities participate Napoleon son Dhanoosh Marriage

விதவிதமான போட்டோ ஷூட், ஹல்தி, மெஹந்தி, திருமண ரிஷப்ஷனுடன் உள்ளிட்ட நிகழ்ச்சி உணவு அன்பளிப்பு என மகனின் திருமணத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்தார். அந்த வகையில் தற்போது, தனுஷ் - அக்ஷ்யா திருமணத்திற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்கிற தகவலை வெளியாகியுள்ளது. அதன்படி நெப்போலியன் மகன் திருமணத்திற்கு, சுமார் ரூபாய் 332 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் செய்திகள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved