- Home
- Cinema
- வாவ்... கலைநயத்தோடு காட்சியளிக்கும் இசையமைப்பாளர் அனிருத் வீடு..! ஜாலியா ஒரு விசிட் போலாம் வாங்க..!
வாவ்... கலைநயத்தோடு காட்சியளிக்கும் இசையமைப்பாளர் அனிருத் வீடு..! ஜாலியா ஒரு விசிட் போலாம் வாங்க..!
'3' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான, அனிருத் முதல் படத்திலேயே 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் மூலம் ஒட்டு மொத்த இளம் ரசிகர்கள் மனதையும் கவர்ந்தார். இந்த படத்திற்கு பின், அஜித், ரஜினி என டாப் ஹீரோக்கள் படத்திற்கு இசையமைத்த இவர், கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. சரி அவருடைய பாடல் இசை பற்றி நமக்கு தெரியும்... அவருடைய வீட்டையும் பார்த்து விட்டு வரலாம்...
110

ஊஞ்சலில் அமர்ந்தபடி நம்மை வரவேற்கும் அனிருத்... வாங்க உள்ளே செல்வோம்

ஊஞ்சலில் அமர்ந்தபடி நம்மை வரவேற்கும் அனிருத்... வாங்க உள்ளே செல்வோம்
210

இயற்கை எழில் ஊழை அமைந்திருக்கும் ஹால்

இயற்கை எழில் ஊழை அமைந்திருக்கும் ஹால்
310

இது அனிருத்தின் அறை

இது அனிருத்தின் அறை
410

மர ஊஞ்சல் மற்றும் கண்ணை கவரும் இன்டீரியர் வேலைப்பாடு

மர ஊஞ்சல் மற்றும் கண்ணை கவரும் இன்டீரியர் வேலைப்பாடு
510

ஒரு குட்டி பால்கனி அதில் நின்று... இயற்கையை ரசித்தபடி காபி குடிக்கும் அனிருத்

ஒரு குட்டி பால்கனி அதில் நின்று... இயற்கையை ரசித்தபடி காபி குடிக்கும் அனிருத்
610

காற்று உள்ளே வர கண்ணாடி ஜன்னல்கள்

காற்று உள்ளே வர கண்ணாடி ஜன்னல்கள்
710

சுவற்றில் குடும்பத்தினரின் புகைப்படங்கள் கண் கொட்டாமல் பார்க்க வைக்கும் அழகு

சுவற்றில் குடும்பத்தினரின் புகைப்படங்கள் கண் கொட்டாமல் பார்க்க வைக்கும் அழகு
810

வீட்டின் மைய பகுதி

வீட்டின் மைய பகுதி
910

இது அனிருத்தின் பெட் ரூம்

இது அனிருத்தின் பெட் ரூம்
1010

தரை கூட மிகவும் வித்தியாசமாக கோட் செய்யப்பட்டுள்ளது பாருங்க

தரை கூட மிகவும் வித்தியாசமாக கோட் செய்யப்பட்டுள்ளது பாருங்க
Latest Videos