MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விசாரணைக்கு ஆஜரான நடிகை அனன்யா பாண்டே..! வீட்டிலேயே NCB செய்த அதிர்ச்சி செயல்..!

விசாரணைக்கு ஆஜரான நடிகை அனன்யா பாண்டே..! வீட்டிலேயே NCB செய்த அதிர்ச்சி செயல்..!

மேலும் அவரை மதியம் 2 மணிக்கு NCB அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும் என அதிகாரிகள் கூறினார். எனவே அனன்யா பாண்டே (Ananya Panday) தன்னுடைய தந்தையுடன் NCB அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்றார்.  

1 Min read
Author : manimegalai a
Published : Oct 21 2021, 06:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ஏற்கனவே பிரபல பாலிவுட் நடிகர் ஷாருகானின் மகன் ஆர்யன் கான் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில், இன்றைய தினம் பாலிவுட் இளம் நடிகை அனன்யா பாண்டே வீட்டில் அதிரடி சோதனை செய்த போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரை NCB அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

26

அனன்யா பாண்டே தன்னுடைய பெற்றோருடன் மும்பையில் வசித்து வரும் பாந்த்ரா வீட்டில் இன்று காலை திடீர் என NCB அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

 

36

மேலும் அவரை மதியம் 2 மணிக்கு NCB அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும் என அதிகாரிகள் கூறினார். எனவே அனன்யா பாண்டே தன்னுடைய தந்தையுடன் NCB அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்றார்.

 

46

ஆர்யன் கானின் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களை சோதனை செய்த பொது, அனன்யாவின் பெயர் அடிபட்டுள்ளது. எனவே தான் இந்த அதிரடி சோதனையை NCB அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

56

விசாரணைக்காக அனன்யாவின் வீட்டிற்கு சென்ற போது, யாரும் எதிர்பாராத விதமாக திடீர் என அனன்யாவின் போன் மற்றும் லேப்டாப் போன்றவற்றை NCB அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகவும், அதனை வைத்து விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

66

இந்த வழக்கில் அறிமுக நடிகை ஒருவரும் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை அவரது பெயர் மற்றும் மற்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
துபாயை ஆக்கிரமிக்கும் பாலிவுட்.! ஷாரூக், சல்மான் வரிசையில் வீடு வாங்கியுள்ள அந்த 9 இந்திய பிரபலங்கள்!
Recommended image2
கம்முன்னும், உம்முன்னும் இருக்கும் விஜய்.! இதுதான் காரணமாம்.! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.!
Recommended image3
உயிருக்கு போராடும் அண்ணாமலை.! மீனாவுக்கு சாபம் விடும் விஜயா.! சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved