MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 2022 கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஒரே தமிழ் படம் எது தெரியுமா? டாப் 10 லிஸ்ட் இதோ..!

2022 கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஒரே தமிழ் படம் எது தெரியுமா? டாப் 10 லிஸ்ட் இதோ..!

2022 ஆம் ஆண்டு கூகுளில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட படங்கள் குறித்த டாப் 10 பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.  இந்த லிஸ்டில் ஒரே ஒரு தமிழ் படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 20 2022, 03:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

கடந்த இரண்டு வருடங்களாக, கொரோனாவின் கோர பிடியில் சிக்கியதால் திரையரங்குகளில் எந்த படங்களும் வெளியாகாத நிலையில், 2022 ஆம் ஆண்டு திரையரங்க உரிமையாளர்கள் வாழ்க்கையில் மீண்டும் வசந்த காலத்தை துவக்கி வைத்த ஆண்டு என்று சொன்னால் அது மிகையல்ல.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

காரணம், திரையரங்குகள் கடந்த 2 வருடங்களாக செயல்படாமல் போனதால்... திரையரங்க உரிமையாளர்கள் தொழில் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் பாதிக்க பட்டனர். அதே போல், திரையரங்கங்களில் வேலை செய்த தொழிலாளர்களும் வேலையின்றி சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் சூழ்நிலை உருவானது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சம் குறைந்ததால் மீண்டும் திரையரங்குகள் முழு வீச்சின் செயல்பட்டு வருகிறது.

ஹீரோவையே மிஞ்சிட்டாரே ... எதிர் நீச்சல் சீரியலில் ஒரு நாளைக்கு மட்டும் குணசேகரனுக்கு இவ்வளவு சம்பளமா?


 

36

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், இந்தியாவில்... அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்களின் பட்டியலை தற்போது கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் போன்ற பல மொழிகளின் படங்களும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படத்தை தான் பலர் அதிகம் தேடி உள்ளனர் என கூகுள் அறிவித்துள்ளது.
 

46

இந்த லிஸ்டில், ரன்பீர் கபூர் - ஆலியாபட் ஜோடி நடித்த பிரம்மாஸ்திரா: பார்ட் 1 திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த  K.G.F: சேப்டர் 2 திரைப்படம் உள்ளது. மூன்றாவது இடத்தை பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்ட காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் பிடித்துள்ளது.

கல்யாணம் முடிந்த கையேடு... கணவருடன் ஜோடியாக வெளியே வந்த ஹன்சிகா! ஹனி மூன் எப்போது? ஷாக்கிங் பதில்!
 

56

நான்காவது இடத்தில் ராஜமௌலி இயக்கிய RRR படமும், ஐந்தாவது இடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் உள்ளது. ஆறாவது இடத்தில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா: தி ரைஸ் திரைப்படமும், ஏழாவது இடத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படமும் உள்ளது. 
 

66

அதே போல் எட்டாவது இடத்தில், நடிகர் அமீர் கான் நடிப்பில் வெளியாகி படுதோல்வியை சந்தித்த பாலிவுட் திரைப்படமான  லால் சிங் சத்தா உள்ளது. ஒன்பதாவது இடத்தில் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான  த்ரிஷ்யம் 2 படமும், 10 ஆவது இடத்தில தோர்: லவ் அண்ட் தண்டெர் ஆகிய படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Aishwarya Lekshmi: கருப்பு நிற கோட்டு சூட்டில்... ஸ்டைலிஷ் மங்கையாக மாறிய பொன்னியின் செல்வன் பூங்குழலி!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நடிகர் விக்ரம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved