MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விலகிய ஆர்.ஜே.பாலாஜி.! 'மூக்குத்தி அம்மன்' 2 படத்தை இயக்க போகும்.. 100 கோடி வசூல் செய்த படத்தின் இயக்குனர்!

விலகிய ஆர்.ஜே.பாலாஜி.! 'மூக்குத்தி அம்மன்' 2 படத்தை இயக்க போகும்.. 100 கோடி வசூல் செய்த படத்தின் இயக்குனர்!

100 கோடி வசூல் செய்த சூப்பர் ஹிட் படத்தின் இயக்குனர் தான், மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Aug 09 2024, 11:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
RJ Balaji Directed by Mookuthi Amman Movie

RJ Balaji Directed by Mookuthi Amman Movie

நடிகை நயன்தாரா அம்மன் கதாபாத்திரத்தில் நடித்து, கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'மூக்குத்தி அம்மன்'. இந்த படத்தை நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்திருந்த நிலையில், இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Mookuthi Amman Get Good Response:

Mookuthi Amman Get Good Response:

விறுவிறுப்பான கதைகளத்துடன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான கதையுடன் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

சமந்தா குடும்ப வாழ்க்கையில் கும்மியடித்தது இவரா? நாக சைத்தாயா விவாகரத்துக்கு பின் உண்மையை உடைத்த ப்ரீத்தம்!

34
Mookuthi Amman 2

Mookuthi Amman 2

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஜே பாலாஜி 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 'மாசாணி அம்மன்' என்கிற படத்தை இயக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்த படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடிக்க உள்ளார்.

44
sunder c

sunder c

எனினும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை தரமான இயக்குனரை வைத்து இயக்க வேண்டும் என்பதில் வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் உறுதியாக இருந்த நிலையில் தற்போது, திகில் படங்களுக்கு பெயர் போன இயக்குனரை வைத்து தான் இந்த படத்தை இயக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் முடிவு செய்துள்ளாராம். அதன்படி மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்க உள்ளார். இதில் நடிகை நயன்தாராவே அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்க மற்ற கதாபாத்திரங்களில் நடிக்கும் பிரபலங்களின் தேர்வு தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் இந்தப்பட குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

துப்பாக்கியுடன் மிரட்டும் விஜய்.. வெறித்தனமான போஸ்டருடன் வெளியான 'கோட்' ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
மூக்குத்தி அம்மன் 2
இயக்குநர் சுந்தர் சி.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved