MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சமந்தா குடும்ப வாழ்க்கையில் கும்மியடித்தது இவரா? நாக சைத்தாயா விவாகரத்துக்கு பின் உண்மையை உடைத்த ப்ரீத்தம்!

சமந்தா குடும்ப வாழ்க்கையில் கும்மியடித்தது இவரா? நாக சைத்தாயா விவாகரத்துக்கு பின் உண்மையை உடைத்த ப்ரீத்தம்!

நாக சைதன்யா - சமந்தாவின் விவாகரத்துக்கான காரணம் குறித்து, தற்போது சமந்தாவின் நண்பர் போட்டுள்ள பதிவு மூலம் தெரிய வந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.  

2 Min read
Author : manimegalai a
Published : Aug 09 2024, 11:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
samantha Friend Preetam

samantha Friend Preetam

நாக சைதன்யா மற்றும் ஷோபிதா துலிபாலா நிச்சயதார்த்தத்தை அடுத்து, சமந்தாவின் நண்பர் ப்ரீதம் ஜுகல்கர் போட்டுள்ள பதிவு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Samantha - Naga Chaitanya Divorce

Samantha - Naga Chaitanya Divorce

நடிகை சமந்தாவை கடந்த 2017-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா, கடந்த 2021-ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இவர்கள் இருவரின் பிரிவுக்கு காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவியது.
 

38
Samantha Faced Problems:

Samantha Faced Problems:

குறிப்பாக குடும்ப பாரம்பரியத்தை, கட்டுப்பாடுகளை மதிக்கவில்லை, குழந்தை பெற்றுக்கொள்ள வில்லை என ஒரு தரப்பு குற்றச்சாட்டை முன் வாய்த்த நிலையில், இன்னொரு தரப்பினர் சமந்தா அவரின்  ஒப்பனையாளர் ப்ரீதம் ஜுகல்கருடன் உறவில் இருப்பதாக கூறி வதந்திகளை பரப்பினர்.
 

48
Samantha and preetham photos

Samantha and preetham photos

 சமந்தா-ஜுகல்கர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக நிலையில், நாக சைதன்யா ரசிகர்கள் ப்ரீதத்தை குறிவைத்து தாங்கியபடி சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
 

58
Preetham about samantha Relationship

Preetham about samantha Relationship

இதற்க்கு ப்ரீத்தம், சமந்தா எனக்கு அக்கா மாதிரி. நாக சைதன்யாவுக்கும் எங்கள் உறவு எப்படி பட்டது என்பது நன்றாகவே தெரியும். தேவையில்லாமல் என்னை சர்ச்சைக்குள் இழுக்க வேண்டாம் என்று உருக்கமாக தெரிவித்திருந்தார். பின்னர் சில பிரபலங்கள் அதற்க்கு வாய்ப்பே இல்லை என்றும் ப்ரீத்தம் ஒரு ஓரின சேர்க்கையாளர் என்றும் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
 

68
Naga Chaitanya-Sobhita Dhulipala

Naga Chaitanya-Sobhita Dhulipala

சமந்தாவும் ப்ரீதமுடன் தொடர்பு இருப்பதாக வந்த செய்தியை புறக்கணித்தார். அவருடன் தொடர்ந்து நட்பை பேணி வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி, நாக சைதன்யா-ஷோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில்... ப்ரீதம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது.
 

78
Preetham instagram post

Preetham instagram post

ப்ரீதம் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் கூறியுள்ளதாவது.. குட் லக் Sult (வேசி), இப்போது அவர் உங்களுடையவர். ரகசியங்களும் பொய்களும் உறவுகளை அழிக்கின்றன. எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் பிடிபடும் என்று எழுதினார். இந்த கருத்துகள் நாக சைதன்யா மற்றும் ஷோபிதாவை குறிவைத்து தான் ப்ரீத்தம் மறைமுகமாக சாடி உள்ளதாக ஒரு கருத்து பரவி வருகிறது.
 

88
Preetham About Truth:

Preetham About Truth:

இதன் மூலம் சமந்தா - நாக சைதன்யா வாழ்க்கையில் கும்மியடித்தது ஷோபிதா தானா என்றும், சமந்தாவை விவாகரத்து செய்யும் முன்னரே நாக சைதன்யா சோபிதாவுடன் தொடர்பில் இருந்தாரா? என பல கேள்விகள் சமூக வலைத்தளத்தில் வட்டமிட்டு வருகின்றன. அதே நேரம் சமந்தா வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது கண்டிப்பாக ப்ரீதாமுக்கு தெரியும்.. காரணத்தோடு தான் அவர் இந்த பதிவை போட்டுள்ளார் என்பது தெளிவாகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved