7 வது பிள்ளையாய் பிறந்து உச்சத்தை தொட்ட மைக்கல் ஜாக்சனின் அல்டிமேட் போட்டோ க்ளிக்ஸ்!
ஆபிரிக்க அமெரிக்க பாப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சன், இதை தவிர நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் தலைவர், மற்றும் வள்ளல் எனப் பல முகங்கள் கொண்டவர். புகழ்பெற்ற ஜாக்சன், இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளையாக பிறந்து, புகழின் உச்சத்தை அடித்தவர் மைக்கல் ஜாக்சன்.
17

சகோதரருடன் மைக்கல் ஜாக்சன்
சகோதரருடன் மைக்கல் ஜாக்சன்
27
குழந்தை மைக்கல் ஜாக்சன்
குழந்தை மைக்கல் ஜாக்சன்
37
பாப் சாங் பாடும்போது
பாப் சாங் பாடும்போது
47
பிளாஸ்டிக் சர்ஜெரிக்கு பின்
பிளாஸ்டிக் சர்ஜெரிக்கு பின்
57
ஆக்ரோஷமாக பாடும் போது
ஆக்ரோஷமாக பாடும் போது
67
பாட்டு மட்டும் இல்ல ஆட்டமும் கூட
பாட்டு மட்டும் இல்ல ஆட்டமும் கூட
77
அலைக்கடலாய் திரண்ட ரசிகர்கள் முன்
அலைக்கடலாய் திரண்ட ரசிகர்கள் முன்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
Latest Videos