என்ன ஒரு அழகு..! வித விதமான உடையில் ரசிகர்களை ஈர்க்கும் நடிகை மேகா ஆகாஷின் போட்டோ கேலரி!

First Published 22, Sep 2019, 3:56 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். இந்த படத்தை தொடர்ந்து, வந்த 'ராஜாவா தான் வருவேன்', 'பூமராங்' ஆகிய படங்களில் நடித்தார். இவருடைய நடிப்பு ரசிகர்களை கண்டு கொள்ள வைத்தாலும், மனதில் பதியும்படி இல்லை.

 

ஆனால் இவர் நம்பி இருக்கும் திரைப்படம், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா. ஒரு சில காரணங்களால் இந்த படம் வெளியீடு தள்ளிக்கொண்டே சென்றாலும், விரைவில் இந்த படம் இவருக்கு மிக பெரிய ஓப்பனிங்காக இருக்கும் என நம்புகிறார்.

 

இவர் விதவிதமான உடையில் வித்தியாசமான போஸ் கொடுத்து அசத்திய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

அசத்தல் அழகியை மேகா

அசத்தல் அழகியை மேகா

இலைகளின் நடுவே நின்று போஸ் கொடுக்கும் மேகா ஆகாஷ்

இலைகளின் நடுவே நின்று போஸ் கொடுக்கும் மேகா ஆகாஷ்

பாறைகளில் நடுவே ஸ்டைலிஷ் போஸ்

பாறைகளில் நடுவே ஸ்டைலிஷ் போஸ்

கண்களால் கைது செய்யும் நாயகி

கண்களால் கைது செய்யும் நாயகி

சில்லுனு ஒரு சிரிப்பு

சில்லுனு ஒரு சிரிப்பு

என்ன ஒரு போஸ்

என்ன ஒரு போஸ்

பிங்க் நிற உடையில் பளீச்

பிங்க் நிற உடையில் பளீச்

ஹோம்லி லுக்

ஹோம்லி லுக்

குழந்தையுடன் கொஞ்சும் மேகா ஆகாஷ்

குழந்தையுடன் கொஞ்சும் மேகா ஆகாஷ்

loader