MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தமிழ்நாட்டு அரசியல்வாதி மகனுடன் காதல் மலர்ந்தது எப்படி? மேகா ஆகாஷின் 6 வருட லவ் ஸ்டோரி

தமிழ்நாட்டு அரசியல்வாதி மகனுடன் காதல் மலர்ந்தது எப்படி? மேகா ஆகாஷின் 6 வருட லவ் ஸ்டோரி

தமிழ் படங்களில் நடித்து பிரபலமான நடிகை மேகா ஆகாஷ், தமிழ்நாட்டு அரசியல்வாதியின் மகனை காதல் திருமணம் செய்துகொள்ள உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 25 2024, 09:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Megha Akash

Megha Akash

கெளதம் மேனன் இயக்கிய எனை நோக்கி பாயும் தோட்டா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். அப்படம் ரிலீஸ் ஆகும் முன்னரே அவர் நடித்த பேட்ட படம் ரிலீஸ் ஆனதால் அதுவே மேகாவின் முதல் படமாக அமைந்தது. பின்னர் பூமரேங், விஜய் சேதுபதி ஜோடியாக யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்களில் நடித்த மேகா ஆகாஷ் கடைசியாக விஜய் ஆண்டனி ஜோடியாக மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்திருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Megha Akash Engagement

Megha Akash Engagement

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டதாக குறிப்பிட்டு இன்ஸ்டாவில் நிச்சயதார்த்த புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார் மேகா ஆகாஷ். அதுமட்டுமின்றி தன்னுடைய காதலன் பெயர் சாய் விஷ்ணு என குறிப்பிட்டு அவரையும் அறிமுகப்படுத்தி இருந்தார் மேகா ஆகாஷ். அந்த சாய் விஷ்ணு யார், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது எப்படி என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... ஒரு முறை கூட அமெரிக்கா போனதில்ல... ஆனாலும் நியூயார்க் நகரத்தை வர்ணித்து வாலி பாடல் எழுதியது எப்படி?

34
Megha Akash, Saai Vishnu

Megha Akash, Saai Vishnu

மேகாவின் வருங்கால கணவர் சாய் விஷ்ணு வேறுயாருமில்லை. தமிழ்நாட்டு அரசியல்வாதி, முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசரின் மகன் தான் இந்த சாய் விஷ்ணு. மேகா ஆகாஷுக்கு அவரை 9 வருடங்களாக தெரியுமாம். கடந்த ஆறு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருகிறார்களாம். சாய் விஷ்ணு தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளாராம். அமெரிக்காவில் பிலிம் மேக்கிங் படித்த இவர், காலா, கபாலி போன்ற படங்களில் இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

44
Megha Akash Love Story

Megha Akash Love Story

அதன்பின்னர் சினிமாவில் இருந்து விலகிய அவர் தற்போது பிசினஸை கவனித்து வருகிறார். சென்னையில் சாய் விஷ்ணு - மேகா ஆகாஷ் ஜோடியின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், வருகிற செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் அவர்களது திருமணம் நடைபெற உள்ளதாம். திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்று நடிகை மேகா ஆகாஷ் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... கலெக்‌ஷன் அள்ளுது... பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் வாழை - 2ம் நாள் நிலவரம் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved