பொய் கூறி ஏமாற்றிய மீனா..கண்கலங்கிய கலா மாஸ்டர்
மீனா மற்றும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட கலா மாஸ்டர் உருக்கமான பதிவையும் வெளியிட்டிருந்தார்.
meena- kala
தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனா. இவரது கணவர் வித்யாசாகர் சமீபத்தில் உடல்நிலை கோளாறு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து மிகவும் மனம் நொந்து போன மீனாவை அவரது தோழிகள் கலா, ரம்பா, சங்கீதா உள்ளிட்டோர் அவ்வப்போது சந்தித்து ஆறுதல் கூறிவந்தனர்.
meena- kala
தோழிகள் சந்திக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் வைரலாவது வழக்கம். இதில் கலா மாஸ்டரும் மீனாவும் நெருக்கமான தோழிகள் ஆவர்.
மேலும் செய்திகளுக்கு...லைகர் படு தோல்வி..சம்பளமே தேவையில்லை என முடிவெடுத்த விஜய் தேவரகொண்டா
meena- kala
மீனாவின் சோகமா சூழ்நிலை பலவற்றிலும் உறுதுணையாக இருந்தவ கலா மாஸ்டர் தான். மீனாவுக்கு பக்கபலமாக இருந்த கலாவின் 18வது திருமண நாளை சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அந்த புகைப்படங்களும் வைரலாகின.
மேலும் செய்திகளுக்கு...2011 - 2014 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் பெற்ற கலைஞர்கள் பட்டியல் இதோ !
meena- kala
மீனா மற்றும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட கலா மாஸ்டர் உருக்கமான பதிவையும் வெளியிட்டிருந்தார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
meena- kala
அதில் நேற்று மீனா தான் ஊரில் இல்லை என்று என்னிடம் பொய் சொன்னாள், எங்கள் ஸ்பெஷல் நாளில் என்னுடன் இருக்க முடியவில்லை என்று நான் வருத்தப்பட்டேன், ஆனால் திடீரென்று அவள் வந்து என்னை ஆச்சரியப்படுத்தினாள்.லவ் யூ மீனா என குறிப்பிட்டுள்ளார்.