MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• ஒரே நாளில் அடித்து தூக்கிய “மாஸ்டர்”... “க்விட் பண்ணுடா” பாட்டுக்கு முதல் நாளே இத்தனை மில்லியன் வியூஸ்களா?

ஒரே நாளில் அடித்து தூக்கிய “மாஸ்டர்”... “க்விட் பண்ணுடா” பாட்டுக்கு முதல் நாளே இத்தனை மில்லியன் வியூஸ்களா?

அனிருத்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக “ மாஸ்டர்” படக்குழு வெளியிட்ட “க்விட் பண்ணுடா” பாடல் ஒரே நாளில் மில்லியன் கணக்கில் வியூஸ்களை அள்ளி சாதனை படைத்துள்ளது.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Oct 17 2020, 11:17 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி காம்பினேஷனில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. கொரோனா பிரச்சனையால் படம் இன்னும் வெளியாகவிட்டாலும், அவ்வப்போது அப்டேட்டுக்கள் வந்து கொண்டிருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடி வரும் அனிருத்திற்காக ‘மாஸ்டர்’ டீம் ஒரு ஸ்பெஷல்  விஷயத்தை அறிவித்திருந்தனர்.

36

அனிருத்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மாஸ்டர் படத்தில் வரும் க்விட் பண்ணுடா பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.

46

அனிருத் குரலில் அவர் இசையமைத்துள்ள என் ஜீவனே, என் போதையே, நீ போதும் என்று தோன்று நேரம் தான் என துவங்கும் லிரிக்கல் வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களை கவர ஆரம்பித்தது.

56

குடியை கைவிடுவது பற்றி இயக்குநர் விக்னேஷ் சிவனின் மார்டன் ட்ரெண்டுக்கு ஏற்ற அசத்தலான வரிகளுடன் உருவாக்கப்பட்ட அந்த பாடலில் விஜய் செம்ம ஸ்டைலாக இருப்பதாக ட்விட்டரில் கமெண்ட்கள் பறந்தன. மேலும் #QuitPannuda #Thalapathyvijay ஆகிய ஹேஷ்டேக்குகளும் தேசிய அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டது.

66

தற்போது யூ-டியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ள க்விட் பண்ணுடா பாடலை ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்.இது அனிருத் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் கிப்டாக அமைந்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
Latest Videos
Recommended Stories
Recommended image1
Lagaan Re-Release: 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தியேட்டருக்கு வரும் 'லகான்'!
Recommended image2
Krithi Shetty Images : சிவப்பு ட்ரெஸ்ல அசத்தலா போஸ் கொடுக்கும் LIK ஹீரோயின்!
Recommended image3
Top 10 Tamil Serial : TRP ரேஸில் அய்யனார் துணை சீரியலை அடிச்சு தூக்கிய சின்ன மருமகள் - இந்த வார டாப் 10 லிஸ்ட் இதோ
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved