அடடே மாளவிகா மோகனனா இது?... வெந்நிற உடையில் தேவதையாய் மிளிரும் ‘மாஸ்டர்’ பட நாயகி...!
அப்படி உச்சகட்ட கவர்ச்சி காட்டி வந்த மாளவிகா மோகனன் வெள்ளை நிற சுடிதாரில் அழகு தேவதையாய் போஸ் கொடுத்துள்ள போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இடையில் அடித்தது அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது.

கோலிவுட்டில் பல நடிகைகளும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க தவம் கிடக்க அம்மணிக்கு அறிமுகமமே அவருடன் தான். அந்த படத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்தார். ஆனால் அடுத்து தளபதியுடன் நடிக்க கமிட்டானார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 13ம் தேதி அன்று வெளியானது. படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் மாளவிகா மோகனன் மனதை அள்ளி இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

அடுத்ததாக தனுஷுடன் கைகோர்த்திருக்கும் மாளவிகா மோகனன், அடுத்தடுத்து பட வாய்ப்புகளை அள்ளிக்குவிப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கமான விஷயம்.

நீச்சல் உடையில் ஆரம்பித்து குட்டை டவுசர் வரை மாளவிகா மோகனன் அணியாத கவர்ச்சி உடைகளோ?, கொடுக்காத அதிரிபுதிரி போஸ்களோ? கிடையாது.

நீச்சல் உடையில் ஆரம்பித்து குட்டை டவுசர் வரை மாளவிகா மோகனன் அணியாத கவர்ச்சி உடைகளோ?, கொடுக்காத அதிரிபுதிரி போஸ்களோ? கிடையாது.

அப்படி உச்சகட்ட கவர்ச்சி காட்டி வந்த மாளவிகா மோகனன் வெள்ளை நிற சுடிதாரில் அழகு தேவதையாய் போஸ் கொடுத்துள்ள போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அப்படி உச்சகட்ட கவர்ச்சி காட்டி வந்த மாளவிகா மோகனன் வெள்ளை நிற சுடிதாரில் அழகு தேவதையாய் போஸ் கொடுத்துள்ள போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஆர்ப்பாட்டம் இல்லாத சிம்பிளான வெந்நிற உடையில் ஜொலி ஜொலிக்கும் மாளவிகா மோகனனை பார்த்து “மாலு யூ ஆர் சோ பியூட்டிஃபுல்” என ரசிகர்கள் கமெண்ட் மழை பொழிந்து வருகின்றனர்.

மூக்கில் அழகான புல்லாக்கு போன்ற அணிகலனை அணிந்த படி செம்ம ஸ்டைலிஷ் அண்ட் சிம்பிளாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார் மாளவிகா மோகனன்.