MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • ‘மாமன்னன்’ படத்தில் மாரி செல்வராஜ் வைத்த எதிர்பாரா டுவிஸ்ட் - கதையின் நாயகன் உதயநிதி இல்லையாம்... இவர்தானாம்!

‘மாமன்னன்’ படத்தில் மாரி செல்வராஜ் வைத்த எதிர்பாரா டுவிஸ்ட் - கதையின் நாயகன் உதயநிதி இல்லையாம்... இவர்தானாம்!

Maamannan : மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அப்படத்தின் கதை குறித்தும், கதாபாத்திரங்கள் குறித்தும் முக்கிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Jul 06 2022, 08:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே வெற்றிவாகை சூடிய இவர் அடுத்ததாக தனுஷுடன் கூட்டணி அமைத்து கர்ணன் படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்தது.

இதையும் படியுங்கள்... படத்தில் மட்டும் தான் பாச மழையா? அப்பா - அம்மா மணிவிழாவில் கலந்து கொள்ளாத விஜய்! மனதை பாரமாக்கிய போட்டோஸ்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இதையடுத்து உதயநிதி உடன் கூட்டணி அமைத்தார் மாரி செல்வராஜ். இவர்கள் கூட்டணியில் தற்போது மாமன்னன் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் வில்லனாக பகத் பாசிலும், முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலுவும் நடித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... பணத்துக்கு ஆசைப்பட்டு என் புருஷனை பிரித்துவிட்டார்- நடிகை பவித்ரா லோகேஷ் மீது நரேஷின் 3-வது மனைவி பகீர் புகார்

34

மாமன்னன் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாமன்னன் படத்தின் கதை குறித்தும், கதாபாத்திரங்கள் குறித்தும் முக்கிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

இதையும் படியுங்கள்... அவர் வில்லன்னா அப்போ நான் எதுக்கு... விஜய் சேதுபதி வருகையால் புஷ்பா 2-வில் இருந்து விலகினாரா பகத் பாசில்?

44

அதன்படி இப்படத்தில் மாமன்னனாக உதயநிதி நடிக்கவில்லையாம். அது வடிவேலுவின் கதாபாத்திரம் என்றும், அவருக்கு மகனாகத்தான உதயநிதி நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. வடிவேலுவுக்கு எதிரியாக அழகம்பெருமாள் நடித்து வருவதாகவும், அவரின் வாரிசாக பகத் பாசில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. வித்தியாசமான அரசியல் கதைக்களத்துடன் இப்படத்தை மாரி செல்வராஜ் படமாக்கி வருகிறாராம். இப்படத்தில் கதையின் நாயகனாக வடிவேலு நடிக்கிறார் யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் தான்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வடிவேலு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved