MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மணிரத்னம் முதல் அமீர் கான் வரை! நாக சைதன்யா - சோபிதா திருமணத்திற்கு வருகை தரும் பிரபலங்கள் லிஸ்ட் இதோ!

மணிரத்னம் முதல் அமீர் கான் வரை! நாக சைதன்யா - சோபிதா திருமணத்திற்கு வருகை தரும் பிரபலங்கள் லிஸ்ட் இதோ!

நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா ஆகியோரின் திருமணம் களைகட்ட துவங்கியுள்ள நிலையில், இதில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Dec 03 2024, 03:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Naga Chaitanya and Sobhita Dhulipala Wedding

Naga Chaitanya and Sobhita Dhulipala Wedding

கடந்த ஆண்டு, நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இருவரும் தங்களது காதலை அறிவித்த நிலையில்,  இந்த ஆண்டு தொடக்கத்தில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில், நாகார்ஜுனா வீட்டில் முடிவடைந்தது. இதை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், திருமண சடங்களுடன் பாரம்பரிய முறைப்படி நடந்து வருகிறது. 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Naga Chaitanya and Sobhita Dhulipala Engagement

Naga Chaitanya and Sobhita Dhulipala Engagement

சில தினங்களுக்கு முன்பு, சைதன்யா - சோபிதாவின் திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாது. அதில் சில சிறப்பு பரிசுகளுடன் இருவரும் தங்களது அழைப்பிதழை கொடுத்து வந்ததை பார்க்க முடிந்தது. கைகளால் செய்யப்பட்ட மூங்கில் கூடையில் சிற்றுண்டி பாக்கெட்டுகள், மல்லிகைப் பூக்கள், இவர்களின் பெயர் அச்சிடப்பட்ட துணி மற்றும் பல சிறிய நினைவுப் பரிசுகளும் இருந்தது. 

விஜய் டிவி 'ஆஹா கல்யாணம்' சீரியலில் சம்பள விஷயத்தில் ஹீரோக்களை மிஞ்சிய ஹீரோயின்ஸ்! முழு விவரம்!
 

36
Naga Chaitanya and Sobhita Dhulipala Wedding Place

Naga Chaitanya and Sobhita Dhulipala Wedding Place

இதுவரை காதல் ஜோடிகளாக அறியப்பட்ட நாக சைதன்யா - சோபிதா இருவரும் நாளைய தினம் கணவன் மனைவியாக மாற உள்ளனர். இவர்களின் திருமணம், நாகர்ஜூனாவின் குடும்ப முறைப்படி ஹைதராபாத்தின் பிரபலமான அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடக்க உள்ளது. நாக சைதன்யாவின் தாத்தாவும், பிரபல நடிகருமான அக்கினேனி நாகேஸ்வர ராவ் இந்த திருமண மஹாலை கட்டினார். எனவே மிகவும் செண்டிமெண்ட் டச்சுடன் இந்த இடத்தை தேர்வு செய்து திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர.
 

46
Celebrities Attend Wedding

Celebrities Attend Wedding

இது மிகவும் பிரைவேட் நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் சைதன்யா - சோபிதா உறுதியாக இருந்ததால், இவர்களின் திருமணத்திற்கு 300 விருந்தினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில பிரபலங்களும் உள்ளதாக கூறப்படுகிறது.

திருமணத்துக்கு முன்பே கர்ப்பம்! டோலிவுட்டில் முதல் முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய இந்த நடிகை யார் தெரியுமா?
 

56
Naga Chaitanya and Sobhita Dhulipala Wedding

Naga Chaitanya and Sobhita Dhulipala Wedding

டகுபதி மற்றும் மெகா குடும்பங்கள், நாக சைதன்யா திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளனர். அதே போல் மகேஷ் பாபுவின் குடும்பம் மற்றும் அமிதாப் பச்சன், ஆமிர் கான் போன்ற பாலிவுட் நட்சத்திரங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர எஸ்.எஸ். ராஜமௌலி, மணிரத்னம்,  போன்ற முன்னணி இயக்குனர்கள் சிலரும் கலந்து கொள்ள உள்ளனர். 
 

66
Naga Chaitanya and Sobhita Dhulipala Photos

Naga Chaitanya and Sobhita Dhulipala Photos

நாக சைதன்யா - சோபிதா திருமண நிகழ்ச்சியை நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்ப அணுகப்பட்டதாகவும், ஆனால் இவர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில தினங்களாக சோபிதா - நாக சைதன்யா திருமண சடங்குகள் நடக்கும் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ் மீது ஏற்பட்ட காதல்! குடும்பத்தோடு பெண் கேட்டு சென்று பல்பு வாங்கிய 47 வயது நடிகர்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நாக சைதன்யா
சோபிதா துலிபாலா
ஆமிர் கான்
அமிதாப் பச்சன்
நாகார்ஜுனா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved