MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • காட்டு ராணி இவளோ..! மாளவிகா மோகனன் பிறந்தநாளில் புதிய போஸ்டரை வெளியிட்ட 'தங்கலான்' படக்குழு!

காட்டு ராணி இவளோ..! மாளவிகா மோகனன் பிறந்தநாளில் புதிய போஸ்டரை வெளியிட்ட 'தங்கலான்' படக்குழு!

நடிகை மாளவிகா மோகனனின் பிறந்த நாளை முன்னிட்டு 'தங்கலான்' படக்குழு அவருடைய புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.  

1 Min read
Author : manimegalai a
| Updated : Aug 04 2023, 05:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தின் படப்பிடிப்பு 118 நாட்களுக்கு பின்னர் நிறைவடைந்ததை தொடர்ந்து, தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

கே ஜி எஃப் பட பாணியில், தங்கம் எடுக்கும் தொழிலாளர்கள் வாழ்க்கையை இந்த படத்தின் மூலம் படமாக்கி உள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித். இந்த படத்தில், விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடித்துள்ள நிலையில்.. மாளவிகா மோகனன் காட்டுவாசி பெண்ணாக நடித்துள்ளார். பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பணம் நெருக்கடி... முன்னணி நடிகரிடமிருந்து 25 கோடி கடன் வாங்கினாரா சமந்தா?
 

34
Thangalaan

Thangalaan

இந்த படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தற்போது தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, அடுத்தடுத்த பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனனின் பிறந்த நாளை முன்னிட்டு 'தங்கலான்' படக்குழு அவரின் தோற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக, புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

44

இந்த போஸ்டரில் காட்டு ராணி போல் நடிகை மாளவிகா மோகனன் கழுத்தில் நிறைய மணிகள், தலையில் கிரீடம், கையில் ஈட்டி ஒன்றை வைத்துக்கொண்டு, வித்தியாசமாக தோற்றத்தில் காட்சியளிக்கிறார். அவருக்கு பின்னால் மக்கள் பலர் தீப்பந்தத்தோடு இருப்பது தெரிகிறது. மேலும் இந்த போஸ்டரே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எதிர்நீச்சலை ஓரம்கட்டி கயல்..! டி.ஆர்.பி-யில் இதுவரை எந்த சீரியலும் செய்யாத சாதனை.. கேக் வெட்டி கொண்டாட்டம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பா. இரஞ்சித்
நடிகர் விக்ரம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved