- Home
- Cinema
- ரசிகர்கள் இதுவரை யாரும் பார்த்திடாத... 'மாஸ்டர்' பட புகைப்படங்களை பகிர்ந்த மாளவிகா மோகனன்!
ரசிகர்கள் இதுவரை யாரும் பார்த்திடாத... 'மாஸ்டர்' பட புகைப்படங்களை பகிர்ந்த மாளவிகா மோகனன்!
தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்’ திரைப்படம் 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், 'மாஸ்டர்’ படப்பிடிப்பின் போது , எடுத்த ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படத்தை இந்த படத்தின் நாயகி மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.
17

இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் மாளவிகா

இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் மாளவிகா
27

தளபதிகூட மாலு... செம்ம ஜோடி

தளபதிகூட மாலு... செம்ம ஜோடி
37

மாலுவின் மறக்க முடியாத தருணத்தின் புகைப்படங்கள் இவை

மாலுவின் மறக்க முடியாத தருணத்தின் புகைப்படங்கள் இவை
47

ஷூட்டிங் ஸ்பாட்டில் செம்ம சீரியஸ்

ஷூட்டிங் ஸ்பாட்டில் செம்ம சீரியஸ்
57

மாஸ்டர் படப்பிடிப்பில் சாப்பிட்டு மகிழ்ந்த தருணம்

மாஸ்டர் படப்பிடிப்பில் சாப்பிட்டு மகிழ்ந்த தருணம்
67

கொள்ளை அழகில் கியூட்... இதுவும் ஷூட்டிங் ஸ்பாட் நினைவுகள் தான்

கொள்ளை அழகில் கியூட்... இதுவும் ஷூட்டிங் ஸ்பாட் நினைவுகள் தான்
77

இந்த புகைப்படங்களை வெளியிட்டு அவர் கூறியபோது ’எனக்கு மிகவும் பிடித்த ஒரு திரைப்படம். பல ஜாம்பவான்கள் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்த ஒரு திரைப்படம். வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருக்கும் வகையில் அந்த படக்குழுவினர் என்னிடம் பழகினார்கள். இந்த ஒரு படம் எனது வாழ்க்கையின் மிக நீண்ட தூரத்திற்கு எடுத்துச் சொல்லும்’ என்று கூறியுள்ளார்.

Latest Videos