MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மாளவிகா மோகனன், ராஷ்மிகா, உள்ளிட்ட 15 நடிகைகள் கலர் ஃபுல் ஆடையில்... தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள்!

மாளவிகா மோகனன், ராஷ்மிகா, உள்ளிட்ட 15 நடிகைகள் கலர் ஃபுல் ஆடையில்... தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள்!

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகள் இன்று, தீபாவளியை கலர் ஃபுல் ஆடையில் கொண்டாடி மகிழ்ந்துள்ள நிலையில், இவர்களது புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

2 Min read
Author : manimegalai a
Published : Oct 24 2022, 09:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
115

எளிமையான அழகு பொங்கும் பெண்ணாக... ட்ரடிஷ்னல் உடையில் வானத்தை பார்த்து ரசித்தபடி இந்த தீபாவளியை சிறப்பாக கொண்டாடிய தருணம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
215

தீபாவளிக்கு கொஞ்சம் கூடுதல் கவர்ச்சி போல... இரண்டு கையிலும் மத்தாப்பூ தெறிக்க, புன்னகையோடு தர்ஷா குப்தா கொண்டாடிய தீபாவளி 

315

ஒரே படத்தில் நடித்து விட்டு கொஞ்சம் ஓவராய் பேசி, அவத்தை பட்ட பிரிகிடா... அடுத்ததாக இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். அவரின் தீபாவளி ஸ்பெஷல் போட்டோ இது தான்.

மேலும் செய்திகள்: இரட்டை குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி..!
 

415

டிக்டாக் மூலம் திறமையையும், அழகையும் வெளிப்படுத்து சசிகுமார், விஷால், விக்ரம் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்ட மிர்னாலினி அடுத்ததாக அழுத்தமான கதாபாத்திரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் போல 

515

மஞ்சள் மலரே... மங்காத அழகே... என கவி பாட தோன்றுகிறது ஜனனி மஞ்சள் நிற சேலையில் தீபாவளி கொண்டாடிய போட்டோஸ்...

615

கவர்ச்சி உடையில் மட்டும் அல்ல... இது போன்ற சேலையிலும் செதுக்கி வைத்த சிலை போல் அழகு பதுமையாய் ஜொலிக்கும் திவ்ய பாரதி. லேட்டஸ்ட் தீபாவளி ஸ்பெஷல் போட்டோ 

மேலும் செய்திகள்: Suriya - Jyothika diwali wishes: ரசிகர்களுக்கு ஜோடியாக தீபாவளி வாழ்த்து கூறிய சூர்யா - ஜோதிகா.! வைரல் வீடியோ.!
 

715

கையில் மின் ஒளியை ஏந்தி... இந்த தீபாவளியை சூப்பராக குடும்பத்துடன் கொண்டாடிய ரம்யா பாண்டியன். ஆனால் கவர்ச்சி தான் கொஞ்சம் மிஸ்ஸிங்.

815

தொகுப்பாளினி ரம்யாவா இது... பாலிவுட் நடிகைகளை பின்னுக்கு தள்ளும் அழகில்... லைட் ஆரஞ்சு நிற சேலையில் செம்ம பிரைட்டாக தீபாவளி கொண்டாடிய கியூட் போட்டோஸ்.

915

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய பின்னர், தரமான படத்தில் கம் பேக் கொடுப்பார் என எதிர்பார்த்த இந்த EX கண்ணம்மா... அவ்வப்போது இது போன்ற திருவிழா காலங்களில் மட்டுமே தலை காட்டி வருகிறார்.

மேலும் செய்திகள்: Yogi Babu: தீபாவளியன்று இரண்டாவது குழந்தைக்கு தந்தையான யோகி பாபு..! குவியும் வாழ்த்து..!
 

1015

நீங்கள் எப்போதுமே ஹாட் தான்... என ரசிகர்களை புலம்ப விட்டுள்ளார் ராஷி கண்ணா... பர்பிள் நிற உடையில் லோ அங்கிள் ஷாட்டில் இளம் நெஞ்சங்களை ஏங்க வைத்த ராஷி கண்ணாவின் ஹாட் தீபாவளி 

1115

உங்கள் இடை அழகா... அல்லது நீங்கள் கட்டி இருக்கும் அந்த சேலை அழகா, சிரிப்பால் ரசிகர்கள் நெஞ்சை தன்வசமாக்கும் மாளவிகா மோகனனின் கியூட் போட்டோஸ்.

1215

சில பட வாய்ப்புகளை கைப்பற்றிய பின்னரும் ஒரு படம் கூட வெளியாகாமல் உள்ள திவ்யா துரைசாமி இந்த தீபாவளியை மிகவும் எளிமையாக சேலை அழகில் கொண்டாடியுள்ளார்.

மேலும் செய்திகள்: Samantha: ஓபன் நெக்கில்... முன்னழகு தெரிய போஸ் கொடுத்து மூச்சு முட்டவைத்த சமந்தா..! வேற லெவல் ஹாட் போஸ்..!
 

1315

சில்வர் நிற சேலையில்... வெள்ளி சிலை போல் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்கள் மனதை வசீகரித்துள்ளார் ராஷ்மிகா.

1415

ஜெயம் படத்தில் பார்த்தது போலவே இப்போதும் இருக்கிறீர்களே சதா... இந்த தீபாவளிக்காவது அந்த சீக்ரெட் என்ன என்பதை சொல்வீர்களா?

1515

தாய் 8 அடி பாய்ந்தால்... குட்டி 16 அடி பாயும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் ஜான்வி தான். அம்மா ஸ்ரீதேவி விட மிக வேகமாக திரையுலகில் முன்னேறி சென்று கொண்டிருக்கிறார் ஜான்வி கபூர்.

மேலும் செய்திகள்: மேலும் செய்திகள்: திரையுலகில் அதிர்ச்சி..! மாரடைப்பால் பிரபல கலை இயக்குனர் T.சந்தானம் மரணம்..!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sai Abhyankkar : அனிருத்தை விட டபுள் மடங்கு பிசியான சாய் அபயங்கர்! அவர் கைவசம் உள்ள ஒரு டஜன் படங்கள் என்னென்ன?
Recommended image2
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image3
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved