- Home
- Cinema
- உள்ளாடை தெரிய உச்சகட்ட கவர்ச்சியில் மாளவிகா மோகனன்... நெஞ்சை நிமிர்த்தி கொடுத்த படு ஹாட் போஸ் வைரல்
உள்ளாடை தெரிய உச்சகட்ட கவர்ச்சியில் மாளவிகா மோகனன்... நெஞ்சை நிமிர்த்தி கொடுத்த படு ஹாட் போஸ் வைரல்
Malavika Mohanan : வெள்ளை நிற மாடர்ன் உடையில் உள்ளாடை தெரிய படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

மலையாள நடிகையான மாளவிகா மோகனன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
இதையடுத்து இவருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இவரது மார்க்கெட் அசுர வளர்ச்சி கண்டது.
மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர், கார்த்திக் நரேன் இயக்கிய மாறன் படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆனார் மாளவிகா. தனுஷுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்த இப்படம் அண்மையில் வெளியாகி படுதோல்வி அடைந்தது.
மாறன் படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகை மாளவிகாவுக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை. இதனால் பாலிவுட்டில் தஞ்சமடைந்த அவர் அங்கு ஒரு படமும், ஒரு வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.
பட வாய்ப்புகள் குறைந்தாலும், கவர்ச்சிக்கு குறைவாக்காத மாளவிகா மோகனன், சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் அவர் தற்போது வெள்ளை நிற உடையில் உள்ளாடை தெரிய படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
மாளவிகாவின் இந்த கவர்ச்சி தரிசனம், மங்கிக் கிடக்கும் தனது தென்னிந்திய மார்க்கெட்டை தூக்கி நிறுத்தத்தான் என திரையுலக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இதையும் படியுங்கள்... Udhayanidhi :எதையும் விடுறதா இல்ல... வரிசையாக பெரிய படங்களை தட்டித்தூக்கும் உதயநிதி- இப்போ என்ன படம் தெரியுமா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.