இதற்கு மேல் ரகசியத்தை சொன்னால் லோகேஷ் கனகராஜ் கொன்று விடுவார்..! பயந்து பேசிய மாளவிகா மோகன்!

First Published 6, Aug 2020, 11:54 AM

நடிகை மாளவிகா மோகன் ஆகஸ்ட் 4 ஆம் தேதி அன்று, தன்னுடைய பிறந்தநாளை, மிகவும் எளிமையாக வீட்டிலேயே கொண்டாடி மகிழ்ந்தார். இவருக்கு ரசிகர்கள் பலர், சமூகவலைத்தளம் மூலம் தங்களுடைய வாழ்த்துக்களை புதிது புதிதாக போஸ்டர் வெளியிட்டுள்ள தெரிவித்தனர்.

மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஒரு படி மேலே போய்... சூர்யா, தனுஷ், விஜய், அஜித் போன்ற பிரபலங்களுக்கு காமன் டிபி வெளியிடுவது போல், மாளவிகா மோகனுக்கும் காமன் டிபி வெளியிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிறந்தநாள் ஸ்பெஷலாக ரசிகர்களுடன், ஆன்லைன் சேட் செய்தார் மாளவிகா மோகன் இதில் ரசிகர்கள் கேட்ட, பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்தார்.

அதில் கேட்கப்பட்ட சுவாரஸ்யமான கேள்விகளும் பதில்களையும் இப்போது பார்க்கலாம்...

லாக் டவுன் நேரம் எப்படி போனது என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மாளவிகா, எப்போதும் குடும்பத்துடன் இருப்பது மிகவும் பிடிக்கும், அவர்களுடனே இருக்கும் சூழலை இந்த லாக் டவுன் உருவாக்கி தந்தது என சந்தோஷமாக பதிலளித்துள்ளார்.

விஜய் பற்றி கூறுங்கள் என எழுப்பிய கேள்விக்கு, தன்னுடைய பிறந்தநாளுக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். மிகவும் அன்பானவர், எளிமையாக பழக கூடியவர் என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா பொழுது போக்கு பற்றி எழுப்பிய கேள்விக்கு, நண்பர்களுடன் லூடோ விடையாடியதாக கூறியுள்ளார் மாளவிகா.

மாஸ்டர் படத்தில் உங்கள் கதாப்பாத்திரம் பற்றி சொல்லுங்க என கேட்ட ரசிகரை ஏமாற்றாமல், கல்லூரி சம்மந்தமான கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும், தன்னுடைய பெயரின் முதல் எழுத்து சி என்கிற எழுதும் துவங்கும் என கூறி, இதற்கும் மேல் சொன்னால் லோகேஷ் கனகராஜ் தன்னை கொன்று விடுவார் என பயந்து பதிலளித்துள்ளார்.

பேட்ட, மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்த அனுபவம் குறித்து பேசிய மாளவிகா மோகன், இரண்டு படத்திலும் பெரிய நடிகர்களுடன் நடித்தது மிகவும் அற்புதமான அனுபவம் என தெரிவித்துள்ளார்.

பிடித்த இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் குறித்து எழுப்பிய கேள்விக்கு, ஏ.ஆர் ரகுமானின் இசை மிகவும் பிடித்தது, அவரின் இசைக்கு நான் தீவிர ரசிகை, அதே போல் வெற்றிமாறன் பிடித்த இயக்குனர், அவர் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

விஜய் கொடுத்த அட்வைஸ் பற்றி ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மாளவிகா “உங்கள் வெற்றியால் அவர்களை வீழ்த்துங்கள், உங்கள் சிரிப்பால் அவர்களை எரித்துவிடுங்கள்,” என்று விஜய் சார் வார்த்தை தன்னை மிகவும் கவர்ந்தது என, மிகவும் கலகலப்பாக ரசிகர்கள் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் மாளவிகா மோகன்.

loader