- Home
- Cinema
- Makaba Anand : மாகாபா-வை தூக்கி விட்டு பிரியங்காவுக்கு வாய்ப்பு கொடுத்த விஜய் டிவி..அப்படி என்னதான் செய்தார் ?
Makaba Anand : மாகாபா-வை தூக்கி விட்டு பிரியங்காவுக்கு வாய்ப்பு கொடுத்த விஜய் டிவி..அப்படி என்னதான் செய்தார் ?
Makaba Anand : விஜய் டிவியில் இருந்து மாகா பா ஆனந்த் விலகி விட்டதன் காரணமாக அவர் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்குவர் என கூறப்படுகிறார்.

Makaba Anand
மாகாபா ஆனந்த் தொகுப்பாளராக வருவதற்கு முன்னர் துபாயில் உள்ள ரேடியோ மிர்ச்சியில் ஆறு ஆண்டுகள் பணியாற்றினார் .
Makaba Anand
ஆர் ஜே வாக கலக்கி வந்த அனந்த கடந்த 2014 ஆம் ஆண்டு கிருஷ்ணன் நடிப்பில் வெளியான வானவராயன் வல்லவராயன் படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்திருந்தார். இதன் மூலம் தனது நடிப்பை தொடங்கினார் .
Makaba Anand
நவரச திலகம், கடலை, அத்தி, மீசையா முறுக், பஞ்சுமிட்டாய், மாணிக் ,இஸ்பதே ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் மாகாபா ஆனந்த்.
மேலும் செய்திகளுக்கு... பிரசவத்திற்கு சென்ற ஆலியா..ஆளை மாற்றிய பிரபல சீரியல் ?..
Makaba Anand
ஆனால் மாகாபாவிற்கு பெரிய திரையில் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் தொகுப்பளர்கள் மா கா பா தொகுப்பாளராக ரசிகர்களின் மனதை வென்றுவிட்டார்.
Makaba Anand
ஆரம்பத்தில் விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருந்த பாவனாவுடன் மாகாபா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். சிவகார்த்திகேயன் வெள்ளித்திரைக்கு நகர்ந்த பிறகு அந்த இடத்தை மாகாபா நிரப்பினார்.
Makaba Anand
பின்னர் பிரியங்காவுடன் இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த மாகாபா பிரியங்கா பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் மாகாபா தொகுத்து வழங்கினார்.
Makaba Anand
இந்நிலையில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விஜய் டிவியில் இருந்து மாகா பா ஆனந்த் விலகி விட்டதன் காரணமாக அவர் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்குவர் என கூறப்படுகிறார்.
மேலும் செய்திகளுக்கு...'தப்பான ஆட்களுக்கு வேலை செய்யாதீர்கள்'..பரபரப்பை ஏற்படுத்திய பாரதிகண்ணம்மா நடிகை
Makaba Anand
உண்மையில் மாகாபா குடும்பத்துடன் தாய்லாந்து சுற்றுலா செல்ல உள்ளாராம். அதன் காரணமாகவே விஜய்டிவியிலிருந்து விடுப்பு எடுத்துள்ளார். இவர் வரும் வரை பிரியங்கா தொகுத்து வழங்குவார் என சொல்லப்படுகிறது.