மகனின் முகத்தை முதல் முறையாக காட்டிய மைனா நந்தினி..! அப்படியே அம்மா போலவே செம்ம கியூட்..!
சின்னத்திரையில் அதிக ரசிகர்களைக் கொண்ட மைனா நந்தினி - யோகேஸ்வரன் ஜோடிக்கு செப்டம்பர் மாதம் குழந்தை பிறந்த நிலையில், முதல் முறையாக முகத்தை ரசிகர்களுக்கு சமீபத்தில் காட்டியுள்ளனர்.

‘வம்சம்' படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானவர் நடிகை நந்தினி. இந்த படத்தை தொடர்ந்து, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' , போன்ற சில தமிழ் படங்களில் நடித்தாலும் இவரால் காமெடி நடிகையாக ஜொலிக்க முடியவில்லை.இதனால் வெள்ளித்திரையில் இருந்து விலகி, சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார்.

இவர் நடித்த முதல் சீரியலான 'சரவணன் மீனாட்சி'யில் மைனா என்கிற இவருடைய கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இவரை மிகவும் பரிச்சியமாக்கியது. அதனைத் தொடர்ந்து பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனை கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய சீரியல்களில் நடித்தார்.

சீரியலில் பிசியாக நடித்து வந்த நந்தினி முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.பெற்றோருடன் மைனா நந்தினி வசித்து வந்த நேரத்தில், அவரது முதல் கணவர் கார்த்திகேயன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் சில காலங்கள் சீரியலில் இருந்து விலகி இருந்த மைனா நந்தினி மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

மைனா நந்தினிக்கும், நடிகர் யோகேஸ்வரனுக்கும் 2019 நவம்பர் மாதம் இரண்டாவது திருமணம் நடைபெற்றது.

இதனையடுத்து யோகேஸ்வரனுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தி வந்த மைனா நந்தினிக்கு சமீபத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இந்த விஷயத்தை யோகேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். மேலும் மைனா நந்தினி விதவிதமாக எடுத்து கொண்ட pregnancy போட்டோ ஷூட் புகைப்படங்களும் வைரலாக பார்க்கப்பட்டது.

இதுவரை மகனின் புகைப்படங்களை முகம் தெரியாமல் வெளியிட்டு வந்த மைனா நந்தினி முதல் முறையாக செல்ல மகன் துருவன் முகத்தை காட்டியுள்ளார்.

அப்படியே பார்ப்பதற்கு, அம்மா மைனாவை போலவே இருக்கிறார் குட்டி பையன். நீங்களே பாருங்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.