MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • உதட்டில் முத்தம்! மகளா போயிட்டார் இல்லனா திருமணம் செஞ்சிப்பேன் சர்ச்சையை ஏற்படுத்திய இயக்குனர்! யார் தெரியுமா?

உதட்டில் முத்தம்! மகளா போயிட்டார் இல்லனா திருமணம் செஞ்சிப்பேன் சர்ச்சையை ஏற்படுத்திய இயக்குனர்! யார் தெரியுமா?

பிரபல பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டின் மகள் பூஜா பட் தற்போது, ஹிந்தி பிக்பாஸ் ஓடிடியில் கலந்து கொண்டுள்ளதால்... தற்போது இவரை பற்றிய த்ரோ பேக் தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Jun 27 2023, 11:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

90களின் பிரபல ஹிந்தி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் பூஜா பட், எந்த ஒரு சர்ச்சையாக இருந்தாலும் அதனை வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர். இந்த குணமே இவரை பிரபலமாகவும் மாற்றியது. இவர் மணீஷ் மகிஜா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், எந்நேரமும் குடியுடன் மட்டுமே வாழ்ந்து கொண்டு, குடித்தனத்தை மறந்ததால்... கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இவர் பிரபல இயக்குனர் மகேஷ் பட்டின், முதல் மனைவி கிரணுக்கு பிறந்தவர் ஆவார். மகேஷ் பட்டின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் தான் ஆல்யா பட். பூஜா பிறந்த சில வருடங்களில்,  மகேஷ் பட் நடிகை சோனி ரஸ்தானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்தை தாண்டி சில நடிகைகளுடன் இவர் தொடர்பில் இருந்ததும் ஊரறிந்ததே...

என் மகளை நினைத்தால் பெருமையாக இருக்கிறது! நடிகை மாதவி வெளியிட்ட தகவல்... குவியும் ரசிகர்கள் வாழ்த்து!
 

36

இது குறித்து பூஜா ஒரு பேட்டியில் கூறுகையில், தன் தந்தை தங்களுடன் மிகவும் வெளிப்படையாக இருந்தார், அவர் யாருடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட தொடர்பு வைத்திருந்தார் என்பதை கூட சொல்வார். எனக்கு என் தந்தை,  சோனி ரஸ்தானுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியும்.எனவே சோனியை வெறுக்க ஆரம்பித்தேன். சோனி மகேஷ் பட்டை தன்னிடமிருந்து பறித்துவிடுவார் என்று நான் நினைத்தேன் ஆனால் தன்னுடைய அம்மா, என்னிடம் பேசி புரிய வைத்தார். தந்தை எந்த அளவுக்கு என் மீது பாசம் வைத்துள்ளார் என்பதை கூறினார்.
 

46

இதன் பின்னர் என் தந்தையும் நானும் பேச துவங்கினோம். என் தந்தை மிகவும் நன்றாகவே என்னை பார்த்து கொண்டார் என்று தெரிவித்துள்ளார். மேலும் அப்படி பட்ட நேரத்தில் தான், ஒரு அட்டை படத்திற்கு மகேஷ் பட் தன்னுடைய மகளுடன் போட்டோ ஷூட் ஒன்றையும் நடத்தியுள்ளார். அப்போது தன்னுடைய மகளை மடியில் அமரவைத்து, உதட்டில் மகள் பூஜாவுக்கு முத்தம் கொடுத்தது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.

மகன் கௌஷிக் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடிய ரோஜா! வைரலாகும் போட்டோஸ்.!
 

56

பெத்த மகளுக்கு இப்படி முத்தம் கொடுப்பது தகுமா? என்பது போல் பல விமர்சனங்கள் வெடிக்க இதுகுறித்து விளக்கம் கொடுக்க, பிரஸ் மீட் ஒன்றை ஏற்பாடு செய்தார். அதில் கொஞ்சம் கூட தன்னுடைய தவறை உணராதபடியே பேசிய மகேஷ் பட், ஒரு கட்டத்தில் அனைவர் மத்தியிலும், பூஜா தன்னுடைய மகளாக இல்லாமல் இருந்திருந்தால் அவரையே திருமணம் செய்வேன் என கூறியது 10 மடங்கு சர்ச்சையை வெடிக்க செய்தது.
 

66

தற்போது பூஜா மது பழக்கத்தில் இருந்து மீண்டு, ஹிந்தி பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நிலையில், மீண்டும் இவரை பற்றிய சர்ச்சை செய்திகள் வலம் வர துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய முன்னாள் கணவர் பற்றி பேசியுள்ள பூஜா, அவர் மிகவும் நல்லவர் என தெரிவித்துள்ளார். அதே போல் குழந்தைகளை நான் மிகவும் நேசிக்கிறேன் ஆனால் பெற்று கொள்ள நினைக்கவில்லை என்பதையும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நொடிக்கு நொடி திரில்லிங்..! சூப்பர் ஹிட் வெற்றிபெற்ற 'போர் தொழில்' OTT ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியானது!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved